குணநூல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sengai Podhuvan பயனரால் செய்யப்பட்ட 06:14, 21 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

குணநூல் என்பது ஒரு நாடகத் தமிழ்நூல். சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது, அடியார்க்கு நல்லார் இந்த நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த நூல் பற்றி வேறு எந்தச் செய்தியும் தெரியவில்லை.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
"https://tamilar.wiki/w/index.php?title=குணநூல்&oldid=332513" இலிருந்து மீள்விக்கப்பட்டது