வருடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:08, 8 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film |image = |name = வருடு |director = குணசேகர் |producer = தனயா |writer = குணசேகர்<br />தோட்டா பிரசாத் |narrator = |starring = ஆர்யா<br/>அல்லு அர்ஜுன்<br/>பானு சிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
வருடு
இயக்கம்குணசேகர்
தயாரிப்புதனயா
கதைகுணசேகர்
தோட்டா பிரசாத்
இசைமணிசர்மா
நடிப்புஆர்யா
அல்லு அர்ஜுன்
பானு சிறீ மஹரா
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புஆண்டோனி
வெளியீடு31 மார்ச் 2010 (2010-03-31)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு300 மில்லியன் (ஐஅ$3.5 மில்லியன்)[சான்று தேவை]
மொத்த வருவாய்270 மில்லியன் (ஐஅ$3.2 மில்லியன்)[சான்று தேவை]

வருடு (தெலுங்கு: వరుడు) 2010ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இதனை குணசேகர் இயக்கியிருந்தார். அல்லு அர்ஜுன், ஆர்யா முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சுஹாசினி, ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி சிண்டே மற்றும் பிரம்மானந்தம் ஆகியோர் நடித்திருந்தனர்[1]

நடிப்பு

ஆதாரம்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-08. Retrieved 2014-02-08.
"https://tamilar.wiki/w/index.php?title=வருடு&oldid=120506" இலிருந்து மீள்விக்கப்பட்டது