பலனை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:19, 12 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{புவியியல் அமைவு|7|16|16|N|80|28|59|E}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =பலனை | வகை = நகரம் | மாகாணம் = மத்திய | மாவட்டம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

7°16′16″N 80°28′59″E / 7.27111°N 80.48306°E / 7.27111; 80.48306

பலனை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 359 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


பலனை

பலனை is located in இலங்கை
பலனை
பலனை
ஆள்கூறுகள்: 7°16′16″N 80°28′59″E / 7.27111°N 80.48306°E / 7.27111; 80.48306


பலனை (Balana) இலங்கையின் மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது யட்டிநுவரை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் அலகல்லை, கடுகண்ணாவை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 13". Retrieved 13 அக்டோபர் 2024.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பலனை&oldid=121031" இலிருந்து மீள்விக்கப்பட்டது