ஆள்கூறுகள்: 7°52′N 81°32′E / 7.867°N 81.533°E / 7.867; 81.533

கிரான்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:11, 14 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement | name = கிரான் | native_name = | settlement_type = கிராமம் | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = இலங்கையின் மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கிரான்

கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுகோறளைப் பற்று தெற்கு

"கிரான்", மட்டக்களப்பு நகரத்தின் வடமேற்கே, 26 கி.மி தொலைவில் அமைந்துள்ளது. கிரான் கிழக்கு, கிரான் மேற்கு என இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. இக்கிராமத்தில் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இக்கிராமத்தின் வடக்கே "கும்புறுமூலை" யும் தெற்கே "கோரகல்லிமடு" வும் அமைந்துள்ளன. சனத்தொகை 5,200 ஆகும்.[1]

உசாத்துணை

  1. "Statistical Information, 2010". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-06-14.

7°52′N 81°32′E / 7.867°N 81.533°E / 7.867; 81.533

"https://tamilar.wiki/w/index.php?title=கிரான்&oldid=121492" இலிருந்து மீள்விக்கப்பட்டது