பாவனா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 00:28, 1 திசம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:திருச்சூர் மாவட்ட நபர்கள்; added Category:திருச்சூர் மாவட்ட மக்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பாவனா

இயற் பெயர் கார்த்திகா
பிறப்பு 6 சூன் 1986 (1986-06-06) (அகவை 39)
திருச்சூர், கேரளா  இந்தியா
நடிப்புக் காலம் 2002-தற்போது வரை

பாவனா (Bhavana, பிறப்பு - ஜூன் 6, 1986, திருச்சூர், கேரளா) தமிழ், மலையாளத் திரைப்பட நடிகையாவார். தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர் . வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான இரசிகர்களை பெற்று தந்தது.[1][2]

திரைப்படங்கள்

தமிழ்

மலையாளம்

  • 2003 - ஸ்வப்னக் கூடு

கன்னடம்

  • 2010 - ஜாக்கி
  • 2011 - விஷ்ணுவர்தனா
  • 2012 - ரோமியோ
  • 2012 - யாரே குகாத்லி
  • 2013 - தொப்பிவாலா
  • 2013 - பச்சன்
  • 2015 - மைதிரி

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Bhavana interview - Telugu Cinema interview - Telugu film actress". web.archive.org. 2017-08-23. Archived from the original on 2017-08-23. Retrieved 2021-12-09.
  2. "10 things to know about Malayalam actress Bhavana ​". https://www.newindianexpress.com/entertainment/malayalam/2017/feb/22/10-things-to-know-about-malayalam-actress-bhavana​-1573556.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாவனா&oldid=433339" இலிருந்து மீள்விக்கப்பட்டது