கோசிகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>SivakumarPP
சி *உரை திருத்தம்*
 
imported>Lingam
"'''கோசிகன்''' சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரம். மாதவிக்காக கோவலனிடம் தூது சென்ற வைதிகர். மாதவியின் தோழி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

13:00, 28 மார்ச்சு 2024 இல் கடைசித் திருத்தம்

கோசிகன் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரம். மாதவிக்காக கோவலனிடம் தூது சென்ற வைதிகர். மாதவியின் தோழி மற்றும் மணிமேகலையின் பாதுகாப்பில் அக்கறை செலுத்திய சுதமதியின் அப்பா. இரட்டைக் காப்பியத்தில் இடம் பெற்ற மாதவிக்காக தூது சென்றதால் இரண்டிலும் இடம் பெற்றவர். மாதவி குற்றமற்றவள் என கோவலனுக்கு உண்மை புரிய வைத்தவர்.

"https://tamilar.wiki/w/index.php?title=கோசிகன்&oldid=94124" இலிருந்து மீள்விக்கப்பட்டது