தயானந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>BalajijagadeshBot
சி பராமரிப்பு using AWB
 
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = மார்ச் 20, 1968 | birth_place = நல்லூர், யாழ்ப்பாணம் | death_date = | death_place = | othername =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
'''தயானந்தம்''' ('''ஓவியர் தயா''', பிறப்பு: [[மார்ச் 20]], [[1968]], [[நல்லூர்]], [[யாழ்ப்பாணம்]]) ஈழத்து ஓவியர். சிற்பத்துறையிலும் ஆர்வம் கொண்டவர். விஞ்ஞான ஆசிரியர். புலம் பெயர்ந்து பிரான்சில் வசித்து வருபவர்.
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date = [[மார்ச் 20]], [[1968]]
| birth_place = [[நல்லூர்]], [[யாழ்ப்பாணம்]]
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}

'''தயானந்தம்''' ('''ஓவியர் தயா''', பிறப்பு: [[மார்ச் 20]], [[1968]], [[நல்லூர்]], [[யாழ்ப்பாணம்]]) ஈழத்து ஓவியர். சிற்பத்துறையிலும் ஆர்வம் கொண்டவர். விஞ்ஞான ஆசிரியர். புலம் பெயர்ந்து பிரான்சில் வசித்து வருபவர்.
{{ஓவியர்-குறுங்கட்டுரை}}
==கலையுலகில்==
==கலையுலகில்==
இந்திய இராணுவம் ஈழமண்ணை விட்டு வெளியேறத் தொடங்கிய காலகட்டத்தில் அமைதிப் (பா)டை போகிறது என்ற தனது முதல் கேலிச்சித்திரத்தை வரைந்து 19.02.1990 இல் வெளியான முதல் ஈழநாதம் நாளிதழினூடு கலையுலகில் கால்பதித்தவர்.<ref>http://noolaham.net/project/31/3090/3090.pdf</ref>

07:41, 21 பெப்பிரவரி 2024 இல் நிலவும் திருத்தம்

தயானந்தம்
படிமம்:தயானந்தம்.jpg
பிறப்புமார்ச் 20, 1968
நல்லூர், யாழ்ப்பாணம்
அறியப்படுவதுஎழுத்தாளர்

தயானந்தம் (ஓவியர் தயா, பிறப்பு: மார்ச் 20, 1968, நல்லூர், யாழ்ப்பாணம்) ஈழத்து ஓவியர். சிற்பத்துறையிலும் ஆர்வம் கொண்டவர். விஞ்ஞான ஆசிரியர். புலம் பெயர்ந்து பிரான்சில் வசித்து வருபவர்.

கலையுலகில்

இந்திய இராணுவம் ஈழமண்ணை விட்டு வெளியேறத் தொடங்கிய காலகட்டத்தில் அமைதிப் (பா)டை போகிறது என்ற தனது முதல் கேலிச்சித்திரத்தை வரைந்து 19.02.1990 இல் வெளியான முதல் ஈழநாதம் நாளிதழினூடு கலையுலகில் கால்பதித்தவர்.[1]

ஓவியங்கள்/கேலிச்சித்திரங்கள்

இவரது நூல்கள்

  • காலமும் கோலமும் (கேலிச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு)[2]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தயானந்தம்&oldid=91425" இலிருந்து மீள்விக்கப்பட்டது