மு. தங்கவேலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi "'''மு. தங்கவேலு''' (பிறப்பு: டிசம்பர் 5 1962) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். {{writer-stub}} ==எழுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''மு. தங்கவேலு''' (பிறப்பு: [[டிசம்பர் 5]] [[1962]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். |
'''மு. தங்கவேலு''' (பிறப்பு: [[டிசம்பர் 5]] [[1962]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். |
||
| ⚫ | |||
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
||
[[1977]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், சுவைத்துணுக்குகள், வானொலி நாடகம் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. |

| வரிசை 8: | வரிசை 9: | ||
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1962 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1962 பிறப்புகள்]] |
||
| ⚫ | |||
08:41, 13 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்
மு. தங்கவேலு (பிறப்பு: டிசம்பர் 5 1962) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1977 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், சுவைத்துணுக்குகள், வானொலி நாடகம் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
உசாத்துணை
- தமிழ் எழுத்துலகம் தளத்தில் மு. தங்கவேலு பக்கம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்