வ. கீதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{சான்றில்லை}} thumb|வ.கீதா '''வ.கீதா''' இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்,மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் |
|||
{{சான்றில்லை}} |
|||
| name = {{PAGENAME}} |
|||
[[File:Va.GEETHA.JPG|thumb|வ.கீதா]] |
|||
| image = {{PAGENAME}}.jpg |
|||
| imagesize = |
|||
| caption = |
|||
| birth_name = |
|||
| birth_date = |
|||
| birth_place = |
|||
| death_date = |
|||
| death_place = |
|||
| othername = |
|||
| known_for = எழுத்தாளர் |
|||
| occupation = |
|||
| yearsactive = |
|||
| spouse = |
|||
|parents = |
|||
| homepage = |
|||
| notable role = |
|||
}} |
|||
'''வ.கீதா''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த [[எழுத்தாளர்]],மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர். |
'''வ.கீதா''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த [[எழுத்தாளர்]],மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர். |
||
09:03, 5 பெப்பிரவரி 2024 இல் நிலவும் திருத்தம்
வ. கீதா | |
|---|---|
| அறியப்படுவது | எழுத்தாளர் |
வ.கீதா இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்,மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர்.
இவர் உதவித் தொகையுடன் ஐக்கிய அமெரிக்காவின் ஐயோவா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு தாயகம் திரும்பியவர்.[1] 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்துள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்த நூல்களுள் பெருமாள் முருகனின் நாவல்கள் இரண்டு ஆகும். அவை: சீசன் ஆப் பாம் (Season of the Palm) (தமிழில் -கூளமாதாரி), கரண்ட் சோ (Current Show) (தமிழில் - நிழல்முற்றம்).
எழுத்தாளர் எஸ். வி. ராஜதுரையுடன் இணைந்து பெரியார்: சுயமரியாதை, சமதர்மம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடன் இணைந்து இவர் தொகுத்த இரிவால்ட் இதழின் தொகுப்பை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.
குறிப்புகள்
- ↑ "வானவில் அரங்கம் - என் வாழ்க்கை ஒரு நெடும் பயணம்: எஸ்.வி.ராஜதுரை பேட்டி". Hindu Tamil Thisai. Retrieved 2023-03-02.