க. கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
imported>Lingam
"'''க. கண்ணன்''' (பிறப்பு: மார்ச்சு 20 1957) மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தலைநகர் வீரத் தமிழன் எனும் புனைப்பெயரில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:38, 9 சனவரி 2024 இல் நிலவும் திருத்தம்

க. கண்ணன் (பிறப்பு: மார்ச்சு 20 1957) மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தலைநகர் வீரத் தமிழன் எனும் புனைப்பெயரில் எழுத்துலகிற்குப் பழக்கமானவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1973-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், புதுக் கவிதைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=க._கண்ணன்&oldid=88118" இலிருந்து மீள்விக்கப்பட்டது