விடுதலைப்புலிகள் (பத்திரிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rajeswari Elumalai
சிNo edit summary
 
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{மேற்கோள்கள் சீரற்றது}}
{{Infobox Newspaper
{{Infobox Newspaper
|name = விடுதலைப்புலிகள்
|name = விடுதலைப்புலிகள்

09:07, 1 சூன் 2026 இல் கடைசித் திருத்தம்

விடுதலைப்புலிகள்
வகைமாதம் செய்தித்தாள்
வடிவம்பெரியதாள்
உரிமையாளர்(கள்)தமிழீழ விடுதலைப்புலிகள்
தலைமை ஆசிரியர்நித்தியானந்தன்
நிறுவியது1984, மார்ச், 15
மொழிதமிழ்
தலைமையகம்அடையாறு, சென்னை 20 - கிளிநொச்சி

விடுதலைப்புலிகள் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வப் பத்திரிகையாகும்.

ஆரம்பம்

இப்பத்திரிகை 1984இல் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைக்கப் பட்டது. பன்னிரண்டு பத்திரிகைகள் தமிழ்நாட்டில் இருந்து வெளியாகின.[1] அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பத்திரிகையின் மேற்பார்வையாளராகச் செயற்பட்டார்.[2]

இடைநிறுத்தம்

1986இல் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தமிழநாட்டிலிருந்து வெளியேறி தமிழீழத்துக்கு வந்ததும் 'விடுதலைப்புலிகள்' பத்திரிகை அச்சாவது நின்று போனது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்திய – புலிகள் போர்க்காலத்திலும் பத்திரிகை வெளிவரவில்லை.

மீண்டும் ஆரம்பம்

1990 இல் இந்திய இராணுவம் ஈழத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து 1990, பெப்ரவரி மாதத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீண்டும் இப் பத்திரிகையை ஆரம்பிக்கும் படி ஆணையிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் பத்திரிகையின் 13வது ஏடு 1990, ஏப்ரல் 15 இல் தமிழீழத்தில் வெளியானது.

செயற்பாடு

வெளி இணைப்புகள்


மேற்கோள்கள்