விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox film | name = விழா | image = Vizha.jpg | caption = Theatrical release poster | alt = | director = பாரதி பாலகுமாரன் | producer = ராம நாராயணன்<br/>சுனிர் தேதார்பால்<br/>கே. ஜி. ஜெயவேல்<br/>..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 19: | வரிசை 19: | ||
| gross = |
| gross = |
||
}} |
}} |
||
'''''விழா''''' (''Vizha'') 2013ஆம் ஆண்டு பாரதி பாலகுமாரன் இயக்கிய [[தமிழ்| |
'''''விழா''''' (''Vizha'') 2013ஆம் ஆண்டு பாரதி பாலகுமாரன் இயக்கிய [[தமிழ்|தமிழ்த் திரைப்படமாகும்]].<ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-vizha-tunes-that-will-touch-a-chord/article5333256.ece|title=Audio Beat: Vizha - Tunes that will touch a chord|last=S. R. Ashok Kumar|date=2013-11-10|access-date=2013-12-23}}</ref> இதில் [[மகேந்திரன் (நடிகர்)|மகேந்திரன்]] , மாளவிகா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/98720.html|title=First Look of 'Vizha' - Tamil Movie News|date=2013-10-15|publisher=Indiaglitz.com|access-date=2013-12-23|archive-date=2013-10-15|archive-url=https://web.archive.org/web/20131015174634/http://www.indiaglitz.com/channels/tamil/article/98720.html|url-status=}}</ref> விருது பெற்ற குறும்படமான உதிரியை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படம், இறப்பு நிகழ்வுகளில் [[பறை (இசைக்கருவி)|பறை]] வாத்தியத்தை இசைக்கும் சுந்தரம் (மகேந்திரன்) [[ஒப்பாரிப் பாடல்|ஒப்பாரிப்]] பாடகி ராக்கம்மா (மாளவிகா) ஆகியோரின் காதல் கதையை சித்தரிக்கிறது.<ref name="Timesofindia.indiatimes.com">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Vizha-storytelling-with-a-difference/articleshow/27797767.cms|title=Vizha: storytelling with a difference|date=1970-01-01|publisher=Timesofindia.indiatimes.com|access-date=2013-12-23}}</ref> படம் [[மதுரை]],[[திருச்சிராப்பள்ளி|திருச்சி]] போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. [[ஜேம்ஸ் வசந்தன்]] இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு யு. கே. செந்தில்குமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். [[பிரவீன் கே. எல்]] - என். பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பினை செய்தனர்.<ref>{{Cite web|url=http://www.sify.com/movies/vizha-first-look-revealed-news-tamil-nkpjFzjeeah.html|title=Vizha-First look revealed|date=2013-10-15|publisher=Sify.com|archive-url=https://web.archive.org/web/20131017023231/http://www.sify.com/movies/vizha-first-look-revealed-news-tamil-nkpjFzjeeah.html|archive-date=2013-10-17|access-date=2013-12-23|=https://web.archive.org/web/20131017023231/http://www.sify.com/movies/vizha-first-look-revealed-news-tamil-nkpjFzjeeah.html}}</ref> ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், அழூர் என்டர்டெயின்மென்ட் , ஜேவி மீடியா ட்ரீம்ஸ் ஆகியவற்றிற்காக [[ராம நாராயணன்]], சுனிர் கேதர்பால் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-12-08/news-interviews/44940900_1_award-winning-short-film-rama-narayanan-mahendran|title=I had complete belief in Vizha's script: Barathi|date=2013-12-08|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|archive-url=https://web.archive.org/web/20131224113649/http://articles.timesofindia.indiatimes.com/2013-12-08/news-interviews/44940900_1_award-winning-short-film-rama-narayanan-mahendran|archive-date=2013-12-24|access-date=2013-12-23|=https://web.archive.org/web/20131224113649/http://articles.timesofindia.indiatimes.com/2013-12-08/news-interviews/44940900_1_award-winning-short-film-rama-narayanan-mahendran}}</ref> இது 27 திசம்பர் 2013 அன்று வெளியிடப்பட்டது.<ref name="Timesofindia.indiatimes.com"/> |
||
== நடிப்பு == |
== நடிப்பு == |
||
08:55, 16 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்
| விழா | |
|---|---|
![]() Theatrical release poster | |
| இயக்கம் | பாரதி பாலகுமாரன் |
| தயாரிப்பு | ராம நாராயணன் சுனிர் தேதார்பால் கே. ஜி. ஜெயவேல் பாலமுருகன் |
| கதை | பாரதி பாலகுமாரன் |
| இசை | ஜேம்ஸ் வசந்தன் |
| நடிப்பு | மகேந்திரன் மாளவிகா மேனன் |
| ஒளிப்பதிவு | யூ. கே. செந்தில் குமார் |
| படத்தொகுப்பு | பிரவீன் கே. எல் என். பி ஸ்ரீகாந்த் |
| கலையகம் | தேனாண்டாள் படங்கள் அழூர் என்டர்டெயின்மென்ட் ஜேவி மீடியா ட்ரீம்ஸ் |
| வெளியீடு | 27 டிசம்பர் 2013 |
| ஓட்டம் | இந்தியா |
| மொழி | தமிழ் |
விழா (Vizha) 2013ஆம் ஆண்டு பாரதி பாலகுமாரன் இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதில் மகேந்திரன் , மாளவிகா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.[2] விருது பெற்ற குறும்படமான உதிரியை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படம், இறப்பு நிகழ்வுகளில் பறை வாத்தியத்தை இசைக்கும் சுந்தரம் (மகேந்திரன்) ஒப்பாரிப் பாடகி ராக்கம்மா (மாளவிகா) ஆகியோரின் காதல் கதையை சித்தரிக்கிறது.[3] படம் மதுரை,திருச்சி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு யு. கே. செந்தில்குமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பிரவீன் கே. எல் - என். பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பினை செய்தனர்.[4] ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், அழூர் என்டர்டெயின்மென்ட் , ஜேவி மீடியா ட்ரீம்ஸ் ஆகியவற்றிற்காக ராம நாராயணன், சுனிர் கேதர்பால் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.[5] இது 27 திசம்பர் 2013 அன்று வெளியிடப்பட்டது.[3]
நடிப்பு
- சுந்தரமாக மகேந்திரன்
- ராக்கம்மாவாக மாளவிகா மேனன்
- மணிமாறனாக யுகேந்திரன்
- பூசையாக கல்லூரி வினோத்
- பாண்டியாக காளி வெங்கட்
- தண்டபாணி
- கொல்லங்குடி கருப்பாயி
- தேனி முருகன்
- பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமி
- புன்னகை செல்வா
சான்றுகள்
- ↑ S. R. Ashok Kumar (2013-11-10). "Audio Beat: Vizha - Tunes that will touch a chord". Retrieved 2013-12-23.
- ↑ "First Look of 'Vizha' - Tamil Movie News". Indiaglitz.com. 2013-10-15. Archived from the original on 2013-10-15. Retrieved 2013-12-23.
- ↑ 3.0 3.1 "Vizha: storytelling with a difference". Timesofindia.indiatimes.com. 1970-01-01. Retrieved 2013-12-23.
- ↑ "Vizha-First look revealed". Sify.com. 2013-10-15. Archived from the original on 2013-10-17. Retrieved 2013-12-23.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ "I had complete belief in Vizha's script: Barathi". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2013-12-08. Archived from the original on 2013-12-24. Retrieved 2013-12-23.
{{cite web}}: Unknown parameter|=ignored (help)
