மந்தாரவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox_Film | name = மந்தாரவதி| image = | image_size = px | | caption = | director = டி. மார்க்கோனி<br/>டி. எஸ். பாபு | producer =ஆர். வி. பிக்சர்ஸ் | writer = வசனம்: சி. ஏ. இலட்சுமணதாஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>கி.மூர்த்தி
Reference edited with ProveIt #proveit
 
வரிசை 28: வரிசை 28:
| imdb_id =
| imdb_id =
}}
}}
'''மந்தாரவதி''' [[1941]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. மார்கோனி, டி. எஸ். பாபு ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.<ref name=anandan>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date=23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம் | location=சென்னை | url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1941.asp | access-date=2018-06-26 | archivedate=2016-11-21 | archiveurl=https://archive.today/20161121155516/http://www.lakshmansruthi.com/cineprofiles/1941.asp }}</ref> இப்படத்தை இத்தாலியரான டி. மார்கோனி போர்க்கைதியாகி சிறைக்கு சென்றுவிட்டதால், எஞ்சிய படத்தை ஸ்ரீபாபுலால் இயக்கினார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/805455-t-r-rajakumari-centenary.html |title=தனக்கென வாழாத தாரகை! - டி.ஆர்.ராஜகுமாரி நூற்றாண்டு நிறைவு |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-05-28}}</ref> [[டி. ஆர். ராஜகுமாரி]], [[பி. ஜி. வெங்கடேசன்]] ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர்.<ref name=hindu>{{cite web| url=http://www.thehindu.com/features/cinema/cinema-columns/kumara-kulothungan-1939/article5818852.ece| title=Kumara Kulothungan (1939)| language=ஆங்கிலம்| work=[[தி இந்து]]| date=22 மார்ச் 2014| accessdate=26 ஜூன் 2018| authorlink=ராண்டார் கை| archiveurl=https://archive.today/20140323040330/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/kumara-kulothungan-1939/article5818852.ece| archivedate=2014-03-23| url-status=live}}</ref>
'''மந்தாரவதி''' [[1941]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. மார்கோனி, டி. எஸ். பாபு ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.<ref name=anandan>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date=23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம் | location=சென்னை | url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1941.asp | access-date=2018-06-26 | archivedate=2016-11-21 | archiveurl=https://archive.today/20161121155516/http://www.lakshmansruthi.com/cineprofiles/1941.asp }}</ref> இப்படத்தை இத்தாலியரான டி. மார்கோனி போர்க்கைதியாகி சிறைக்கு சென்றுவிட்டதால், எஞ்சிய படத்தை ஸ்ரீபாபுலால் இயக்கினார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/805455-t-r-rajakumari-centenary.html |title=தனக்கென வாழாத தாரகை! - டி.ஆர்.ராஜகுமாரி நூற்றாண்டு நிறைவு |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-05-28}}</ref> [[டி. ஆர். ராஜகுமாரி]],<ref>{{cite news |title=ஓராயிரம் முகங்களிடையே ஒரு முகம்! டி.ஆர்.ராஜகுமாரி |url=https://www.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/Jun/28/trrajakumari-old-actresses-3181306.html |accessdate=13 December 2024 |agency=தினமணி}}</ref> [[பி. ஜி. வெங்கடேசன்]] ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர்.<ref>{{Cite web |url=https://www.thehindu.com/features/cinema/cinema-columns/kumara-kulothungan-1939/article5818852.ece |title=Kumara Kulothungan (1939) |date=2014-03-22 |website=The Hindu |language=en-IN |access-date=2024-12-13}}</ref>


==பாடல்கள்==
==பாடல்கள்==

12:47, 13 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

மந்தாரவதி
இயக்கம்டி. மார்க்கோனி
டி. எஸ். பாபு
தயாரிப்புஆர். வி. பிக்சர்ஸ்
கதைவசனம்: சி. ஏ. இலட்சுமணதாஸ்
இசைஜி. ஜே. காப்ரியல்
நடிப்புடி. ஆர். ராஜகுமாரி
பி. ஜி. வெங்கடேசன்
காளி என். ரத்தினம்
எஸ். டி. சுப்பையா,
எஸ். எஸ். கொக்கோ
ஒளிப்பதிவுபி. எல். ராய்,
ஜி. என். மங்காட்
படத்தொகுப்புஎன். கே. கோபால்
வெளியீடுஆகத்து 9, 1941
ஓட்டம்.
நீளம்13008 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மந்தாரவதி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. மார்கோனி, டி. எஸ். பாபு ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.[1] இப்படத்தை இத்தாலியரான டி. மார்கோனி போர்க்கைதியாகி சிறைக்கு சென்றுவிட்டதால், எஞ்சிய படத்தை ஸ்ரீபாபுலால் இயக்கினார்.[2] டி. ஆர். ராஜகுமாரி,[3] பி. ஜி. வெங்கடேசன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[4]

பாடல்கள்

மொத்தம் 16 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. டி. வி. நடராஜ ஆசாரி எழுதிய பாடல்களுக்கு ஜி. ஜே. காப்ரியேல் இசையமைத்திருந்தார். பி. ஜி. வெங்கடேசன், காளி என். ரத்தினம், எஸ். டி. சுப்பையா, டி. ஆர். ராஜகுமாரி, எஸ். எஸ். கொக்கோ ஆகியோர் பாடியிருந்தனர்.

  • கான மனோகரி கலைவாணி.. (பாடியவர்: பி. ஜி. வெங்கடேசன்)
  • பகலவன் எழுந்தான் (பாடியவர்: பி. ஜி. வெங்கடேசன்)
  • தியாகமூர்த்தி நீயே (பாடியவர்: பி. ஜி. வெங்கடேசன்)
  • தேவா தேவா (பாடியவர்: பி. ஜி. வெங்கடேசன்)

மேற்கோள்கள்

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2016-11-21. Retrieved 2018-06-26.
  2. "தனக்கென வாழாத தாரகை! - டி.ஆர்.ராஜகுமாரி நூற்றாண்டு நிறைவு". Hindu Tamil Thisai. Retrieved 2022-05-28.
  3. "ஓராயிரம் முகங்களிடையே ஒரு முகம்! டி.ஆர்.ராஜகுமாரி". தினமணி. https://www.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/Jun/28/trrajakumari-old-actresses-3181306.html. பார்த்த நாள்: 13 December 2024. 
  4. "Kumara Kulothungan (1939)". The Hindu (in Indian English). 2014-03-22. Retrieved 2024-12-13.
"https://tamilar.wiki/w/index.php?title=மந்தாரவதி&oldid=459332" இலிருந்து மீள்விக்கப்பட்டது