மதிசுதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{unreferenced}} {{தகவற்சட்டம் நபர் |name = மதிசுதா |image = மதிசுதா.jpg |imagesize = 150px |caption = |birth_name = மகேசுவரி தில்லையம்பலம் சுதாகரன் |birth_date ={{birth date and age|df=yes|1985|3|8}} |birth_place = |death_date = |death_place = |r..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
 
வரிசை 27: வரிசை 27:
|website=
|website=
|}}
|}}
'''மதிசுதா''' (பிறப்பு: [[மார்ச் 8]], [[1985]]) இலங்கையைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகரும் ஆவார். இவரது இயற்பெயர் ''மகேசுவரி தில்லையம்பலம் சுதாகரன்'' ஆகும்.
'''மதிசுதா''' (பிறப்பு: [[மார்ச் 8]], [[1985]]) இலங்கையைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகரும் ஆவார். இவரது இயற்பெயர் ''மகேசுவரி தில்லையம்பலம் சுதாகரன்'' ஆகும்.


== இளமைக்காலமும் கல்வியும் ==
== இளமைக்காலமும் கல்வியும் ==
வரிசை 37: வரிசை 37:
ஆவணப்பட உருவாக்கத்திற்கான உயர் பட்டயக் கற்கையினை முடித்திருககிறார் 12 குறும்படங்கள், 5 ஆவணப்படங்கள், ஒரு பாடல் என்பவற்றை இயக்கியதுடன் 25 குறும்படத்துக்கு மேல் நடித்தும் உள்ளார்.
ஆவணப்பட உருவாக்கத்திற்கான உயர் பட்டயக் கற்கையினை முடித்திருககிறார் 12 குறும்படங்கள், 5 ஆவணப்படங்கள், ஒரு பாடல் என்பவற்றை இயக்கியதுடன் 25 குறும்படத்துக்கு மேல் நடித்தும் உள்ளார்.


== இதுவரை இவர் இயக்கிய/நடித்த குறும்படங்கள் ==
=== இதுவரை இவர் இயக்கிய/நடித்த குறும்படங்கள் ===
{| class="wikitable"
{| class="wikitable"
!ஆண்டு
!ஆண்டு
வரிசை 45: வரிசை 45:
|2012
|2012
|ரொக்கட் ராஜா
|ரொக்கட் ராஜா
|இயக்குநர்
|இயக்குனர்
|-
|-
|2013
|2013
|துலைக்கோ போறியள்
|துலைக்கோ போறியள்
|இயக்குநர்
|இயக்குனர்
|-
|-
|2013
|2013
|மிச்சக்காசு
|மிச்சக்காசு
|இயக்குனர், நடிகர்
|இயக்குநர், நடிகர்
|-
|-
|2013
|2013
|தாத்தா
|தாத்தா
|இயக்குநர்
|இயக்குனர்
|-
|-
|2014
|2014
|தொடரி
|தொடரி
|இயக்குநர்
|இயக்குனர்
|-
|-
|2014
|2014
|தழும்பு
|தழும்பு
|இயக்குநர்
|இயக்குனர்
|-
|-
|2014
|2014
|கொண்டோடி
|கொண்டோடி
|இயக்குநர்
|இயக்குனர்
|-
|-
|2015
|2015
|கருவறைத் தோழன்
|கருவறைத் தோழன்
|இயக்குநர்
|இயக்குனர்
|-
|-
|2016
|2016
|பந்து
|பந்து
|இயக்குநர்
|இயக்குனர்
|-
|-
|2016
|2016
|பாதுகை
|பாதுகை
|இயக்குநர்
|இயக்குனர்
|-
|-
|2017
|2017
|The house wife
|The house wife
|இயக்குநர்
|இயக்குனர்
|}
|}


== இதுவரை இயக்கிய/நடித்த முழுநீளப் படங்கள் ==
=== இதுவரை இயக்கிய/நடித்த முழுநீளப் படங்கள் ===
{| class="wikitable"
{| class="wikitable"
!ஆண்டு
!ஆண்டு
வரிசை 100: வரிசை 100:
|2017
|2017
|உம்மாண்டி
|உம்மாண்டி
|இயக்குனர், நடிகர்
|இயக்குநர், நடிகர்
|}
|}


<h1> விருதுகளும் பாராட்டும்</h1>
=== விருதுகளும் பாராட்டும் ===


== சிறந்த நடிகருக்கான விருது ==
==== சிறந்த நடிகருக்கான விருது ====
* Canadian tamil film festival (தழும்பு) - 2015
* Canadian tamil film festival (தழும்பு) - 2015
* Navalar fil festival - france (கருவறைத் தோழன்) - 2016
* Navalar fil festival - france (கருவறைத் தோழன்) - 2016
வரிசை 111: வரிசை 111:
* Thrivenor talkies film festival (போலி) - 2015
* Thrivenor talkies film festival (போலி) - 2015


== சிறந்த இயக்குனர் விருது ==
==== சிறந்த இயக்குநர் விருது ====
* Balumahendra film festival – 2014 (துலைக்கோ போறியள்)
* Balumahendra film festival – 2014 (துலைக்கோ போறியள்)
* Balumahendra film festival - 2015 (தாத்தா)
* Balumahendra film festival - 2015 (தாத்தா)


== சிறந்த திரைக்கதைக்கான விருது ==
==== சிறந்த திரைக்கதைக்கான விருது ====
* vimbam film festival london – 2017 (பாதுகை)
* vimbam film festival london – 2017 (பாதுகை)
* ilamai fm film festival – 2014 (மிச்சக்காசு)
* ilamai fm film festival – 2014 (மிச்சக்காசு)
* AAA international film fesival – 2014 (மிச்சக்காசு)
* AAA international film fesival – 2014 (மிச்சக்காசு)


== சிறந்த கலை இயக்குனர் ==
==== சிறந்த கலை இயக்குநர் ====
* Navalar film festival - france (கருவறைத் தோழன்)
* Navalar film festival - france (கருவறைத் தோழன்)


== சிறப்பு நடுவர் விருது ==
==== சிறப்பு நடுவர் விருது ====
* London international film festival (2015) (தாத்தா)
* London international film festival (2015) (தாத்தா)
* Olikkeetru festival france (2014) (சுவர் தேடும் சித்திரம் பாடல்)
* Olikkeetru festival france (2014) (சுவர் தேடும் சித்திரம் பாடல்)


== சிறந்த படத்துக்கான விருது ==
==== சிறந்த படத்துக்கான விருது ====
* Balumahendra film festival – 2015 (தாத்தா)
* Balumahendra film festival – 2015 (தாத்தா)
* Vimbam festival london – 2016 (பந்து)
* Vimbam festival london – 2016 (பந்து)
வரிசை 139: வரிசை 139:
[[பகுப்பு:1985 பிறப்புகள்]]
[[பகுப்பு:1985 பிறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]

16:17, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

மதிசுதா
பிறப்புமகேசுவரி தில்லையம்பலம் சுதாகரன்
8 மார்ச்சு 1985 (1985-03-08) (அகவை 41)
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுநடிகர், இயக்குநர்

மதிசுதா (பிறப்பு: மார்ச் 8, 1985) இலங்கையைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகரும் ஆவார். இவரது இயற்பெயர் மகேசுவரி தில்லையம்பலம் சுதாகரன் ஆகும்.

இளமைக்காலமும் கல்வியும்

தொடக்கக்கல்வியை யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசனில் கற்றார். போரின் நடுவே இடம்பெயர்வுகளால் 7 பாடசாலைகளில் படித்து, மல்லாவி மத்திய கல்லூரியில் உயர்தரத்தையும் பின்னர் IHS இல் உதவி மருத்துவர் கற்கையையும் கற்றிருக்கிறார்.

உயர்தரம் படிக்கும் காலத்திலேயே பத்திரிகைக்கு ஆக்கங்கள் எழுதி அறியப்பட்ட இவர் 2009 இன் பின்னர் வலைப்பதிவாளராகவும் அறியப்பட்டிருந்தார்.

திரைத்துறை அடைவுகள்

ஆவணப்பட உருவாக்கத்திற்கான உயர் பட்டயக் கற்கையினை முடித்திருககிறார் 12 குறும்படங்கள், 5 ஆவணப்படங்கள், ஒரு பாடல் என்பவற்றை இயக்கியதுடன் 25 குறும்படத்துக்கு மேல் நடித்தும் உள்ளார்.

இதுவரை இவர் இயக்கிய/நடித்த குறும்படங்கள்

ஆண்டு தலைப்பு பங்களிப்பு
2012 ரொக்கட் ராஜா இயக்குநர்
2013 துலைக்கோ போறியள் இயக்குநர்
2013 மிச்சக்காசு இயக்குநர், நடிகர்
2013 தாத்தா இயக்குநர்
2014 தொடரி இயக்குநர்
2014 தழும்பு இயக்குநர்
2014 கொண்டோடி இயக்குநர்
2015 கருவறைத் தோழன் இயக்குநர்
2016 பந்து இயக்குநர்
2016 பாதுகை இயக்குநர்
2017 The house wife இயக்குநர்

இதுவரை இயக்கிய/நடித்த முழுநீளப் படங்கள்

ஆண்டு தலைப்பு பங்களிப்பு
2016 மனசுக்குள் ஒரு மழைச்சாரல் நடிகர்
2017 உம்மாண்டி இயக்குநர், நடிகர்

விருதுகளும் பாராட்டும்

சிறந்த நடிகருக்கான விருது

  • Canadian tamil film festival (தழும்பு) - 2015
  • Navalar fil festival - france (கருவறைத் தோழன்) - 2016
  • Adsaram film festival (போலி) - 2015
  • Thrivenor talkies film festival (போலி) - 2015

சிறந்த இயக்குநர் விருது

  • Balumahendra film festival – 2014 (துலைக்கோ போறியள்)
  • Balumahendra film festival - 2015 (தாத்தா)

சிறந்த திரைக்கதைக்கான விருது

  • vimbam film festival london – 2017 (பாதுகை)
  • ilamai fm film festival – 2014 (மிச்சக்காசு)
  • AAA international film fesival – 2014 (மிச்சக்காசு)

சிறந்த கலை இயக்குநர்

  • Navalar film festival - france (கருவறைத் தோழன்)

சிறப்பு நடுவர் விருது

  • London international film festival (2015) (தாத்தா)
  • Olikkeetru festival france (2014) (சுவர் தேடும் சித்திரம் பாடல்)

சிறந்த படத்துக்கான விருது

  • Balumahendra film festival – 2015 (தாத்தா)
  • Vimbam festival london – 2016 (பந்து)

[1]

http://www.kuviyam.lk/tag/mathi-sutha/[தொடர்பிழந்த இணைப்பு]

  1. "Actor Mathi Sutha, Latest News, Photos, Videos on Actor Mathi Sutha | Actor - Cineulagam". Actor Mathi Sutha, Latest News, Photos, Videos on Actor Mathi Sutha | Actor - Cineulagam. Archived from the original on 2017-11-25. Retrieved 2020-11-26.
"https://tamilar.wiki/w/index.php?title=மதிசுதா&oldid=458122" இலிருந்து மீள்விக்கப்பட்டது