போகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox film | name = போகன் | image = போகன்.jpg | alt = <!-- see WP:ALT --> | caption = | director = லட்சுமன் | producer = பிரபுதேவா<br/>ஐசரி கே. கணேஷ் | writer = லட்சுமன்<br/>கே. சந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 15: | வரிசை 15: | ||
| released = 2 பெப்ரவரி 2017 |
| released = 2 பெப்ரவரி 2017 |
||
| runtime = 150 நிமி. |
| runtime = 150 நிமி. |
||
| country = |
| country = {{IND}} |
||
| language = [[தமிழ்]] |
| language = [[தமிழ்]] |
||
| budget = <!-- Add with a Reliable source --> |
| budget = <!-- Add with a Reliable source --> |
||
| gross = {{INRConvert|16|c}} |
| gross = {{INRConvert|16|c}} |
||
}} |
}} |
||
'''''போகன்''''' (''Bogan'') 2017 பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் [[ஜெயம் ரவி|செயம் ரவி]], [[அரவிந்த் சாமி]], [[ஹன்சிகா மோட்வானி|அன்சிகா மோட்வானி]], [[நாசர்]], [[பொன்வண்ணன்]] போன்றோர் |
'''''போகன்''''' (''Bogan'') 2017 பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் [[ஜெயம் ரவி|செயம் ரவி]], [[அரவிந்த் சாமி]], [[ஹன்சிகா மோட்வானி|அன்சிகா மோட்வானி]], [[நாசர்]], [[பொன்வண்ணன்]] போன்றோர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். [[லட்சுமன்]] இயக்கியுள்ளார்.<ref>[http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/article9520810.ece?homepage=true திரை விமர்சனம்: போகன்]</ref> [[பிரபுதேவா]] தயாரித்துள்ளார். |
||
==கதைச் சுருக்கம்== |
==கதைச் சுருக்கம்== |
||
02:27, 2 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்
| போகன் | |
|---|---|
| இயக்கம் | லட்சுமன் |
| தயாரிப்பு | பிரபுதேவா ஐசரி கே. கணேஷ் |
| கதை | லட்சுமன் கே. சந்துரு |
| இசை | டி. இமான் |
| நடிப்பு | ஜெயம் ரவி அரவிந்த்சாமி ஹன்சிகா மோட்வானி அக்சரா கௌடா வருண் |
| ஒளிப்பதிவு | சௌந்தரராஜன் |
| படத்தொகுப்பு | ஆண்டோனி |
| கலையகம் | பிரபுதேவா ஸ்டூடியோஸ் |
| விநியோகம் | சிறீ கிறீன் புரடக்சன்சு |
| வெளியீடு | 2 பெப்ரவரி 2017 |
| ஓட்டம் | 150 நிமி. |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| மொத்த வருவாய் | ₹16 கோடி (ஐஅ$1.9 மில்லியன்) |
போகன் (Bogan) 2017 பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் செயம் ரவி, அரவிந்த் சாமி, அன்சிகா மோட்வானி, நாசர், பொன்வண்ணன் போன்றோர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். லட்சுமன் இயக்கியுள்ளார்.[1] பிரபுதேவா தயாரித்துள்ளார்.
கதைச் சுருக்கம்
நகைக் கடை, வங்கி என்று அடுத்தடுத்து பெரிய அளவில் இரண்டு பணக் கொள்ளைகள் நடக்கின்றன. இரண்டு கொள்ளைகளையும் அதே நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் செய்த தாக அங்கே உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகிறது. அப்படிச் சிக்குபவர்களில் ஒருவர் நரேன். அவரது மகன் உதவி ஆணையர் விக்ரம் (ஜெயம் ரவி). தன் அப்பாவின் மீது படிந்த கறையைப் போக்க அவர் களம் இறங்குகிறார். ரவி மேற்கொள்ளும் துப்பறியும் முயற்சியில் ஆதித்யா (அரவிந்த் சாமி) சிக்குகிறார்.
கொள்ளைகளின் சூத்திரதாரி அரவிந்த் சாமிதான் என்று தெரிந்தாலும் அவர் அதை எப்படிச் செய்தார் என்பது மர்மமாகவே இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்க முனையும் ரவியிடம் தன் ரகசிய சக்தியைப் பிரயோகிக்கிறார் அரவிந்த் சாமி. இதனால் ரவியின் வாழ்க்கை அடியோடு மாற, அடுத்தடுத்துப் பல விபரீதங்கள் அரங்கேறுகின்றன.