தலைவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = தலைவன் | image = | alt = | caption = | director = ரமேஷ் செல்வன் | producer = சித்திரைச் செல்வன் | writer = முகமது ஜாப்பர் | starring = டி. டி. வி. பாஸ்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Hariniworld படம் சேர்த்துள்ளேன் |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox film |
{{Infobox film |
||
| name = தலைவன் |
| name = தலைவன் |
||
| image = |
| image =Thalaivan.jpg |
||
| alt = |
| alt = |
||
| caption = |
| caption = |
||
06:45, 27 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| தலைவன் | |
|---|---|
| இயக்கம் | ரமேஷ் செல்வன் |
| தயாரிப்பு | சித்திரைச் செல்வன் |
| கதை | முகமது ஜாப்பர் |
| இசை | வித்தியாசாகர் |
| நடிப்பு | பாஸ் நிகேசா படேல் சந்தானம் |
| ஒளிப்பதிவு | எஸ். கே. பூபதி |
| படத்தொகுப்பு | ஆண்டோனி |
| கலையகம் | புளூ ஓசன் பிக்சர்ஸ் |
| வெளியீடு | 18 ஏப்ரல் 2014 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தலைவன் (Thalaivan) என்பது ரமேஷ் செல்வன் இயக்கத்தில்[1] சித்திரைச் செல்வன் தயாரிப்பில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் படமாகும். இப்படத்தில் அரசியல்வாதியான டி. டி. வி தினகரனின் தம்பி பாஸ், நிகேசா படேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2] சந்தானம், சுமன், ஜெயப்பிரகாசு ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். படம் 2014 ஏப்ரல் 18 அன்று வெளியிடப்பட்டது.[3] இசையமைப்பாளர் வித்தியாசாகர் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "Director Ramesh Selvan opts out of Thalaivan - Tamil Movies Portal (TamilWire.net)". tamilwire.net. Retrieved 2014-07-20.
- ↑ "Sasikalaa nephew makes his debut in masala flick". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2014-01-06. Retrieved 2014-07-20.
- ↑ "Sasikala's nephew Bhaskaran debuts with Nikesha Patel". nowrunning.com. Archived from the original on 2014-01-06. Retrieved 2014-07-20.
- ↑ "Thalaivan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2013-01-03. Retrieved 2014-07-20.