தந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஆண் - பெண் என இருபாலினருக்கிடையிலான பாலுறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு ஆண் பாலினமாக இருப்பவர் தந்தை எனப்படுகிறார். அப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>ElangoRamanujam
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
[[ஆண்]] - [[பெண்]] என இருபாலினருக்கிடையிலான [[உடலுறவு|பாலுறவின்]] மூலம் பிறக்கும் [[குழந்தை]]க்கு ஆண் பாலினமாக இருப்பவர் தந்தை எனப்படுகிறார். அப்பா, அய்யா போன்ற சொற்கள் தந்தையைக் குறிக்கப் பயன்படுகின்றன. 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பது சான்றோர் வாக்கு. ஒரு குழந்தையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தந்தை எனும் நிலையிலிருப்பவரின் பங்களிப்பு முக்கியமானது.
[[ஆண்]] - [[பெண்]] என இருபாலினருக்கிடையிலான [[உடலுறவு|பாலுறவின்]] மூலம் பிறக்கும் [[குழந்தை]]க்கு ஆண் பாலினமாக இருப்பவர் தந்தை எனப்படுகிறார். அப்பா, அய்யா போன்ற சொற்கள் தந்தையைக் குறிக்கப் பயன்படுகின்றன. 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பது சான்றோர் வாக்கு. ஒரு குழந்தையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தந்தை எனும் நிலையிலிருப்பவரின் பங்களிப்பு முக்கியமானது. தந்தை என்பது குடும்பத்தின் தூண். அவர் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய நாள் முழுவதும் உழைக்கும் தியாகி. எந்த நிலையிலும் குடும்பத்தின் ஆதரவாக நிற்பவர் அப்பா. எந்த சூழ்நிலையிலும் குடும்பத்திற்கு பாதுகாப்பாக நின்று, சவால்களைத் தைரியமாக எதிர்கொள்ளும் சக்தியை குழந்தைகளுக்கு ஊட்டுபவர் தந்தை. அவர் பெற்றோரில் ஒருவர் மட்டுமல்ல; வழிகாட்டி, நண்பர், முன்மாதிரி என்றும் சொல்லலாம்.

{{குறுங்கட்டுரை}}<ref>[http://www.uic.edu/classes/bms/bms655/lesson6.html HUMAN GENETICS, MENDELIAN INHERITANCE] {{Webarchive|url=https://web.archive.org/web/20001027202429/http://www.uic.edu/classes/bms/bms655/lesson6.html |date=2000-10-27 }} retrieved 25 February 2012</ref><ref>Berween M. International bills of human rights: an Islamic critique // The International Journal of Human Rights. – 2003. – V. 7. – №. 4. – p. 129-142.</ref><ref>{{Cite web |url=http://www.babycenter.com/0_paternity-leave-what-are-the-options-for-dads_8258.bc |title=What is paternity leave? |access-date=2016-05-06 |archive-date=2020-06-14 |archive-url=https://web.archive.org/web/20200614025903/https://www.babycenter.com/0_paternity-leave-what-are-the-options-for-dads_8258.bc |url-status=live }}</ref>

16:38, 20 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

ஆண் - பெண் என இருபாலினருக்கிடையிலான பாலுறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு ஆண் பாலினமாக இருப்பவர் தந்தை எனப்படுகிறார். அப்பா, அய்யா போன்ற சொற்கள் தந்தையைக் குறிக்கப் பயன்படுகின்றன. 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பது சான்றோர் வாக்கு. ஒரு குழந்தையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தந்தை எனும் நிலையிலிருப்பவரின் பங்களிப்பு முக்கியமானது. தந்தை என்பது குடும்பத்தின் தூண். அவர் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய நாள் முழுவதும் உழைக்கும் தியாகி. எந்த நிலையிலும் குடும்பத்தின் ஆதரவாக நிற்பவர் அப்பா. எந்த சூழ்நிலையிலும் குடும்பத்திற்கு பாதுகாப்பாக நின்று, சவால்களைத் தைரியமாக எதிர்கொள்ளும் சக்தியை குழந்தைகளுக்கு ஊட்டுபவர் தந்தை. அவர் பெற்றோரில் ஒருவர் மட்டுமல்ல; வழிகாட்டி, நண்பர், முன்மாதிரி என்றும் சொல்லலாம்.

[1][2][3]

மேற்கோள்கள்

  1. HUMAN GENETICS, MENDELIAN INHERITANCE பரணிடப்பட்டது 2000-10-27 at the வந்தவழி இயந்திரம் retrieved 25 February 2012
  2. Berween M. International bills of human rights: an Islamic critique // The International Journal of Human Rights. – 2003. – V. 7. – №. 4. – p. 129-142.
  3. "What is paternity leave?". Archived from the original on 2020-06-14. Retrieved 2016-05-06.
"https://tamilar.wiki/w/index.php?title=தந்தை&oldid=387561" இலிருந்து மீள்விக்கப்பட்டது