சின் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
<div style="float: right;"> {{#display_map:22.30, 93.30| height=350px| width=320px|service=osm|zoom=9|lang="ta"}}</div>
<div style="float: right;"> {{#display_map:22.30, 93.30| height=350px| width=280px|service=osm|zoom=9|lang="ta"}}</div>
{{Infobox mountain range
{{Infobox mountain range
| name = சின் மலை
| name = சின் மலை

12:30, 4 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

வரைபடத்தை ஏற்றுகிறது....
சின் மலை
உயர்ந்த புள்ளி
உச்சிநாட் மா தவுங்
உயரம்3,053 m (10,016 அடி)
புவியியல்
மூலத் தொடர்பத்கை மலைத்தொடர்

சின் மலை[1], மியான்மரின் சின் மாநிலத்தில் இருந்து, இந்தியாவின் மணிப்பூர் மாநிலம் வரை நீண்டிருக்கும் மலையாகும்.[2]

இந்த மலையில் உயரமான சிகரம் நாட் மா தவுங் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிகரம் சின் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ளது. இதன் உயரம் 3,053 மீட்டர்கள் ஆகும். இந்த மலையில் ஃபாலம் என்ற நகரமும் அமைந்துள்ளது. இந்த மலையை ஒட்டி அரக்கான் மலைத்தொடர் அமைந்துள்ளது.

மேலும் பார்க்க

சான்றுகள்

  1. "Chin Hills (Approved)" சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து சின் மலை , United States National Geospatial-Intelligence Agency
  2. "1:250,000 topographic map, Series U502, Imphal, India, NG 46-15" U.S. Army Map Service, April 1960; "1:250,000 topographic map, Series U542, Mawlaik, Burma; India, NF 46-3" U.S. Army Map Service, March 1960; and "1:250,000 topographic map, Series U542, Gangaw, Burma, NF 46-7" U.S. Army Map Service, April 1958

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சின்_மலை&oldid=360854" இலிருந்து மீள்விக்கப்பட்டது