கோல்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |

| வரிசை 1: | வரிசை 1: | ||

{{#display_map:25.620385347266552, 85.13941581072027| height=350px| width= |

{{#display_map:25.620385347266552, 85.13941581072027| height=350px| width=310px|service=osm|zoom=9|lang="ta"}}

{{Infobox building |
{{Infobox building |

| name = கோல்கர்
गोलघर
Golghar |
| name = கோல்கர்
गोलघर
Golghar |

12:56, 18 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| கோல்கர் गोलघर Golghar | |

கோல்கர் | |

| முந்திய பெயர்கள் | பட்னாவில் உள்ள குதிர் |
| பொதுவான தகவல்கள் | |
| கட்டிடக்கலை பாணி | தாது கோபுரம் |
| இடம் | பட்னா, பீகார், இந்தியா |
| ஆள்கூற்று | 25°37′13″N 85°08′22″E / 25.6203374°N 85.1394483°E |
| தற்போதைய குடியிருப்பாளர் | பீகார் மாநில அரசு |
| நிறைவுற்றது | 20 ஜூலை 1786 |
| கட்டுவித்தவர் | பீகார் அரசு |
| உரிமையாளர் | பீகார் மாநில அரசு |
| நிலக்கிழார் | பீகார் மாநில அரசு |
| உயரம் | 29 மீ |
| பரிமாணங்கள் | |
| விட்டம் | 125 மீ |
| வடிவமைப்பும் கட்டுமானமும் | |
| கட்டிடக் கலைஞர்(கள்) | கேப்டன் ஜான் கர்ஸ்டின் |
கோல்கர் என்னும் கட்டிடம், இந்திய மாநிலமான பீகாரின் பட்னாவில் காந்தி மைதானத்தின் மேற்கில் அமைந்துள்ளது. இந்த குதிரை 1786ஆம் ஆண்டில் கேப்டன் ஜான் கர்ஸ்டின் என்பவர் கட்டினார். கோல்கர் என்ற சொல்லுக்கு வட்ட வடிவிலான வீடு என்று பொருள்.[1][2]
வரலாறு
1770ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்தால் வங்காளம், பீகார், வங்காளதேசம் ஆகிய பகுதிகளில் ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் இறந்தனர். அப்போதைய இந்தியத் தலைமை ஆளுநரான வாரன் ஹேஸ்டிங்ஸ் என்பவரின் உத்தரவால் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இதில் பிரித்தானிய இராணுவத்துக்கு தேவையான தானியங்கள் சேர்த்து வைக்கப்பட்டன.[3] இதை ஈஸ்ட் இந்தியா கம்பெனியைச் சேர்ந்த கேப்டன் ஜான் கர்ஸ்டின் என்பவர் கட்டினார்.[4] இதில் 140000 டன்கள் எடையுள்ள பொருட்களை சேர்த்து வைக்கலாம்.
இந்தக் கட்டிடத்தை 2002ஆம் ஆண்டில் மேம்படுத்தியது பீகார் மாநில அரசு.[5]
படங்கள்

கோல்கர், பட்னா ஓவியம்

பத்தொன்பதாம் நூற்றாண்டு ஓவியம்
சான்றுகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- ↑ Golghar, 1888[தொடர்பிழந்த இணைப்பு] Victoria & Albert Museum.
- ↑ "Destinations :: Patna". Archived from the original on 2014-09-18. Retrieved 2015-10-17.
- ↑ Golghar
- ↑ Golghar பரணிடப்பட்டது 2007-01-02 at the வந்தவழி இயந்திரம் Directorate of Archaeology, Govt. of Bihar, official website.
- ↑ Development of Golghar as tourist site in limbo பரணிடப்பட்டது 2012-10-21 at the வந்தவழி இயந்திரம் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, பெப்ரவரி 15, 2002.