ஆள்கூறுகள்: 8°29′N 81°11′E / 8.483°N 81.183°E / 8.483; 81.183

கிண்ணியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''கிண்ணியா''' '''KINNIYA''' كينيا கிண்ணியா என்பது இலங்கையின் கிழக்குக் கடற்கரையில், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: கிமீ → கி.மீ. (2) using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox settlement
'''கிண்ணியா'''
| name = கிண்ணியா

| native_name = {{Ubl | {{lang|ta|கிண்ணியா}} | {{lang|si|කින්නියා}}}}
'''KINNIYA'''
| settlement_type = [[நகரம்]]

| image_skyline = Kinniya Bridge.JPG
كينيا
| image_caption = கிண்ணியா பாலம், திருகோணமலை

| pushpin_map = Sri Lanka
கிண்ணியா என்பது இலங்கையின் கிழக்குக் கடற்கரையில், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இது திருகோணமலை நகரத்திலிருந்து சுமார் 20 கிமீ (12 மைல்) தொலைவிலும், கொழும்பிலிருந்து 240 கிமீ (150 மைல்) தொலைவிலும் உள்ளது. இலங்கையின் வறண்ட வலயத்தில் அமைந்துள்ள கிண்ணியா பிரதேசம் பெரும்பாலும் மிகக் குறைந்த மழைப்பொழிவுடன் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையை அனுபவிக்கிறது. கிண்ணியா பாலம் இலங்கையின் மிக நீளமான பாலமாகும், இது நகரத்தில் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டதொரு பிரதேசமாகும். மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டு இயற்கை எழில் கொண்டது இந்நகர். இலங்கையிலேயே மிக நீளமான கடல் மேல் பாலம் கிண்ணியாவிலேயே அமைந்துள்ளது.
| subdivision_type = [[List of countries|Country]]
| subdivision_name = [[இலங்கை]]
| subdivision_type2 = [[Provinces of Sri Lanka|Province]]
| subdivision_name2 = [[Eastern Province, Sri Lanka|Eastern]]
| subdivision_type3 = [[Districts of Sri Lanka|District]]
| subdivision_name3 = [[Trincomalee District|Trincomalee]]
| subdivision_type4 = [[Divisional Secretariats of Sri Lanka|DS Division]]
| subdivision_name4 = [[Kinniya Divisional Secretariat]]
| government_type = [[Kinniya Urban Council]]
| leader_title = Special Commissioner
| leader_name = Secretary
| leader_party = [[United People's Freedom Alliance|UPFA]]
| coordinates = {{coord|8|29|0|N|81|11|0|E|region:LK|display=inline}}
| official_name =
| population_metro =
| population_urban = 35,645
| population_total = 61,558
| population_as_of = 2007
| population_footnotes = <ref>{{cite web |title=Basic Population Information on Trincomalee District - 2007 |url=http://www.statistics.gov.lk/Resource/en/Population/Special_Enumeration/BasicPopulationInformationOnTrincomaleeDistrict2007.pdf |website=Department of Census and Statistics |publisher=Department of Census and Statistics, Sri Lanka |access-date=2024-02-17 |pages=15-16 |date=October 2007}}</ref>
}}
'''கிண்ணியா''' (''KINNIYA'') கிண்ணியா என்பது [[இலங்கை|இலங்கையின்]] கிழக்குக் கடற்கரையில், கிழக்கு மாகாணத்தில் [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு நகரம். இது திருகோணமலை நகரத்திலிருந்து சுமார் 20 கி.மீ. (12 மைல்) தொலைவிலும், கொழும்பிலிருந்து 240 கி.மீ. (150 மைல்) தொலைவிலும் உள்ளது. இலங்கையின் வறண்ட வலயத்தில் அமைந்துள்ள கிண்ணியா பிரதேசம் பெரும்பாலும் மிகக் குறைந்த மழைப்பொழிவுடன் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையை அனுபவிக்கிறது. கிண்ணியா பாலம் இலங்கையின் மிக நீளமான பாலமாகும், இது நகரத்தில் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டதொரு பிரதேசமாகும். மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டு இயற்கை எழில் கொண்டது இந்நகர். இலங்கையிலேயே மிக நீளமான கடல் மேல் பாலம் கிண்ணியாவிலேயே அமைந்துள்ளது.


ஏறக்குறைய 35,000 பேர் இங்கு வாழ்கின்றனர்.<!-- don't alter this figure unless you have a reliable reference other than I have provided. otherwise your edits will be reverted without hesitation--> <ref name=population>{{cite web |url=http://www.citypopulation.de/SriLanka.html |title=City Population|accessdate=2008-12-30|work=www.citypopulation.de}}</ref> இவர்களில் 97% தமிழ் பேசும் [[இலங்கைச் சோனகர்|முஸ்லிம்களும்]], ஏனையோர் [[இலங்கைத் தமிழர்|தமிழர்களும்]] ஆவர்.
ஏறக்குறைய 35,000 பேர் இங்கு வாழ்கின்றனர்.<!-- don't alter this figure unless you have a reliable reference other than I have provided. otherwise your edits will be reverted without hesitation--> <ref name=population>{{cite web |url=http://www.citypopulation.de/SriLanka.html |title=City Population|accessdate=2008-12-30|work=www.citypopulation.de}}</ref> இவர்களில் 97% தமிழ் பேசும் [[இலங்கைச் சோனகர்|முஸ்லிம்களும்]], ஏனையோர் [[இலங்கைத் தமிழர்|தமிழர்களும்]] ஆவர்.

15:34, 12 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

கிண்ணியா

  • கிண்ணியா
  • කින්නියා

கிண்ணியா பாலம், திருகோணமலை
கிண்ணியா பாலம், திருகோணமலை
கிண்ணியா is located in இலங்கை
கிண்ணியா
கிண்ணியா
ஆள்கூறுகள்: 8°29′0″N 81°11′0″E / 8.48333°N 81.18333°E / 8.48333; 81.18333
Countryஇலங்கை
ProvinceEastern
DistrictTrincomalee
DS DivisionKinniya Divisional Secretariat
அரசு
 • வகைKinniya Urban Council
 • Special CommissionerSecretary (UPFA)
மக்கள்தொகை
 (2007)[1]
 • நகரம்61,558
 • நகர்ப்புறம்
35,645

கிண்ணியா (KINNIYA) கிண்ணியா என்பது இலங்கையின் கிழக்குக் கடற்கரையில், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இது திருகோணமலை நகரத்திலிருந்து சுமார் 20 கி.மீ. (12 மைல்) தொலைவிலும், கொழும்பிலிருந்து 240 கி.மீ. (150 மைல்) தொலைவிலும் உள்ளது. இலங்கையின் வறண்ட வலயத்தில் அமைந்துள்ள கிண்ணியா பிரதேசம் பெரும்பாலும் மிகக் குறைந்த மழைப்பொழிவுடன் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையை அனுபவிக்கிறது. கிண்ணியா பாலம் இலங்கையின் மிக நீளமான பாலமாகும், இது நகரத்தில் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டதொரு பிரதேசமாகும். மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டு இயற்கை எழில் கொண்டது இந்நகர். இலங்கையிலேயே மிக நீளமான கடல் மேல் பாலம் கிண்ணியாவிலேயே அமைந்துள்ளது.

ஏறக்குறைய 35,000 பேர் இங்கு வாழ்கின்றனர். [2] இவர்களில் 97% தமிழ் பேசும் முஸ்லிம்களும், ஏனையோர் தமிழர்களும் ஆவர்.

2004 ஆழிப்பேரலையின் போது இந்நகர் பெரும் அழிவைச் சந்தித்தது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Basic Population Information on Trincomalee District - 2007" (PDF). Department of Census and Statistics. Department of Census and Statistics, Sri Lanka. October 2007. pp. 15–16. Retrieved 2024-02-17.
  2. "City Population". www.citypopulation.de. Retrieved 2008-12-30.

வெளி இணைப்புகள்

8°29′N 81°11′E / 8.483°N 81.183°E / 8.483; 81.183

"https://tamilar.wiki/w/index.php?title=கிண்ணியா&oldid=326622" இலிருந்து மீள்விக்கப்பட்டது