கமலா தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi No edit summary |
imported>Chathirathan |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox |
{{Infobox writer <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] --> |
||
| ⚫ | |||
| birthname = கமலா சுரயா (பொதுவாக ''கமலா தாஸ்'') |
|||
| caption = கமலா தாஸ்s (சுமார் 1990) |
|||
| ⚫ | |||
| pseudonym = மாதவிக்குட்டி |
|||
| birth_name = கமலா |
|||
| birth_date = {{birth date|df=yes|1934|03|31}} |
|||
| birthplace = புன்னயூர்க்குளம், [[மலபார் மாவட்டம்]], [[சென்னை மாகாணம்|மதராஸ் பிரெசிடென்சி]], [[பிரித்தானிய இந்தியா]] |
|||
| birth_place = புன்னையூர்குளம், [[திருச்சூர் மாவட்டம்]], [[கேரளம்]], [[இந்தியா]] |
|||
| occupation = கவிஞர், [[புதின எழுத்தாளர்]], [[சிறுகதை]] எழுத்தாளர் |
|||
| nationality = இந்தியர் |
|||
| death_date = {{death date and age|df=yes|2009|05|31|1934|03|31}} |
|||
| death_place = [[புனே]], [[மகாராட்டிரம்]], இந்தியா |
|||
| resting_place = பாளையம் ஜும்மா மசூதி, [[திருவனந்தபுரம்]], இந்தியா |
|||
| genre = [[கவிதை]], [[சிறுகதை]] |
|||
| genre = கவிதை, [[புதினம் (இலக்கியம்)|புதினம்]] , சிறுகதை, நினைவுக் குறிப்புகள் |
|||
| subject = | |
|||
| notableworks = {{ubl|''என்ட கதா''|[[பால்யகால ஸ்மரணகள்]]|''நீர்மாதளம் பூத்த களம்''|''மை ஸ்டோரி''|''சம்மர் இன் கல்கத்தா''|''த டிசென்டன்ட்ஸ்''}} |
|||
| movement = |
|||
| influences = | |
|||
| influences = |
|||
| spouse = கே. மாதவ தாஸ் |
|||
| website = | |
|||
| children = {{Plainlist | |
|||
| ⚫ | |||
* மாதவ தாஸ் நளப்பாடு |
|||
* சின்னென் தாஸ் |
|||
* ஜெயசூர்யாதாஸ்}} |
|||
| parents = {{Plainlist | |
|||
* [[பாலாமணியம்மா (கவிஞர்)|பாலாமணியம்மா]] (தாயார்) |
|||
* வி. எம். நாயர் (தந்தை)}} |
|||
| awards = [[எழுத்தச்சன் விருது]], வாளையார் விருது, [[சாகித்திய அகாதமி விருது]], ஆசான் உலகப் பரிசு, ஆசியக் கவிதைப் பரிசு, கென்ட் விருது |
|||
| ⚫ | |||
'''கமலா தாஸ்''' ([[மலையாளம்]]: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட '''கமலா சுராயா''' அல்லது '''மாதவிக்குட்டி''', ([[மார்ச் 31]], [[1934]] - [[மே 31]], [[2009]]) ஓர் இந்திய எழுத்தாளர். இவர் [[ஆங்கிலம்]], மற்றும் [[மலையாளம்|மலையாளத்திலும்]] ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். [[கேரளா]]வில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை.<ref>{{cite news |title=பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் |url=http://inioru.com/பிரபல-மலையாள-எழுத்தாளர்/ |accessdate=3 June 2019 |agency=inioru.com}}</ref> |
'''கமலா தாஸ்''' ([[மலையாளம்]]: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட '''கமலா சுராயா''' அல்லது '''மாதவிக்குட்டி''', ([[மார்ச் 31]], [[1934]] - [[மே 31]], [[2009]]) ஓர் இந்திய எழுத்தாளர். இவர் [[ஆங்கிலம்]], மற்றும் [[மலையாளம்|மலையாளத்திலும்]] ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். [[கேரளா]]வில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை.<ref>{{cite news |title=பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் |url=http://inioru.com/பிரபல-மலையாள-எழுத்தாளர்/ |accessdate=3 June 2019 |agency=inioru.com}}</ref> |
||
== வாழ்க்கைக் குறிப்பு == |
== வாழ்க்கைக் குறிப்பு == |
||
கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று [[கேரள மாநிலம்|கேரள மாநிலத்தில்]] மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது [[திருச்சூர்]] மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை வி.எம்.நாயர், [[மாத்ருபூமி (இதழ்)|மாத்ருபூமி]] என்ற மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக |
கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று [[கேரள மாநிலம்|கேரள மாநிலத்தில்]] மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது [[திருச்சூர்]] மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை வி.எம்.நாயர், [[மாத்ருபூமி (இதழ்)|மாத்ருபூமி]] என்ற மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார். தாயார் நலபாத் பாலாமணி அம்மா புகழ்பெற்ற மலையாள கவிஞர் ஆவார். |
||
== திருமணம் == |
=== திருமணம் === |
||
கமலா |
கமலா தாசு தனது 15ஆவது வயதில் மாதவ் தாசினை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு எம். டி. நலபாடு, சினேன் தாசு, ஜெயசூர்யா தாசு என மூன்று பிள்ளைகள் உண்டு.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/india/Kamala-Das-passes-away/articleshow/4599921.cms|title=Kamala Das passes away|work=The Times of India|accessdate=30 July 2018}}</ref> இவரது மூத்த மகன் எம். டி. நலபாடு எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும் ஆவார். இவர் கேரளாவின் திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி திருவாதிரை திருநாள் இலட்சுமி பாயி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். கமலா தாசின் கணவர் மாதவ் தாசு 1993ஆம் ஆண்டு இறந்தார்.<ref>{{Cite web|url=https://www.scotsman.com/news/obituaries/kamala-das-1-1041933|title=Kamala Das|website=www.scotsman.com|language=en|access-date=2019-12-17|archive-date=2019-12-17|archive-url=https://web.archive.org/web/20191217201627/https://www.scotsman.com/news/obituaries/kamala-das-1-1041933|url-status=dead}}</ref> |
||
== இஸ்லாமை ஏற்றுக்கொள்வது == |
=== இஸ்லாமை ஏற்றுக்கொள்வது === |
||
கமலா ஓர் பாரம்பரிய இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தவர்.<ref name=":12">{{Cite web|url=https://www.internetpoem.com/kamala-das/biography/|title=Biography of Kamala Das|website=www.internetpoem.com|language=en|access-date=2019-12-17}}</ref> ஆனால் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாம் |
கமலா ஓர் பாரம்பரிய இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தவர்.<ref name=":12">{{Cite web|url=https://www.internetpoem.com/kamala-das/biography/|title=Biography of Kamala Das|website=www.internetpoem.com|language=en|access-date=2019-12-17}}</ref> ஆனால் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். தனது பெயரை கமலா சுரையா என்று மாற்றிக்கொண்டார்.<ref name=":12"/> |
||
== அரசியல் பார்வை == |
=== அரசியல் பார்வை === |
||
கமலா அரசியலில் தீவிரமாக செயல்படாதவர். இருந்தும் இவர் அனாதையாக்கப்பட்ட தாய்மார்களின் நலனுக்கும், நாட்டின் மதசார்பற்ற கொள்கையை நிலைத்திட செய்ய ''லோக் சேவா பார்டி'' என்ற கட்சியை தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.<ref>{{cite news|url=http://zeenews.india.com/news/nation/noted-writer-kamala-das-suraiya-passes-away_535736.html|title=Noted writer Kamala Das Suraiya passes away|publisher=[[Zee News]]|date=31 May 2009|accessdate=1 June 2013}}</ref> |
கமலா அரசியலில் தீவிரமாக செயல்படாதவர். இருந்தும் இவர் அனாதையாக்கப்பட்ட தாய்மார்களின் நலனுக்கும், நாட்டின் மதசார்பற்ற கொள்கையை நிலைத்திட செய்ய ''லோக் சேவா பார்டி'' என்ற கட்சியை தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.<ref>{{cite news|url=http://zeenews.india.com/news/nation/noted-writer-kamala-das-suraiya-passes-away_535736.html|title=Noted writer Kamala Das Suraiya passes away|publisher=[[Zee News]]|date=31 May 2009|accessdate=1 June 2013}}</ref> |
||
| வரிசை 36: | வரிசை 44: | ||
== எழுதிய நூல்கள் == |
== எழுதிய நூல்கள் == |
||
==<u>ஆங்கிலம்</u> == |
=== <u>ஆங்கிலம்</u> === |
||
== நாவல் == |
==== நாவல் ==== |
||
* 1976: ''ஆல்பபெட் ஆஃப் லஸ்ட்'' |
* 1976: ''ஆல்பபெட் ஆஃப் லஸ்ட்'' |
||
== சுயசரிதை == |
==== சுயசரிதை ==== |
||
== 1976: ''என் கதை'' == |
==== 1976: ''என் கதை'' ==== |
||
== சிறு கதைகள் == |
==== சிறு கதைகள் ==== |
||
* 1977:ஏ டால் ஃபார் தி சைல்ட் |
* 1977:''ஏ டால் ஃபார் தி சைல்ட் ப்ராஸ்டிடியுட்'' |
||
* 1992: பதமாவதி தி ஹர்லோட் அண்ட் அதர்ஸ் ஸ்டோரி |
* 1992: ''பதமாவதி தி ஹர்லோட் அண்ட் அதர்ஸ் ஸ்டோரி'' |
||
; |
; |
||
== கவிதை தொகுப்பு == |
==== கவிதை தொகுப்பு ==== |
||
* 1964: ''தி சைரேன்ஸ்'' |
* 1964: ''தி சைரேன்ஸ்'' |
||
| வரிசை 67: | வரிசை 75: | ||
* 2001: யா அல்லாஹ் |
* 2001: யா அல்லாஹ் |
||
== மலையாளம் == |
=== மலையாளம் === |
||
* 1964: ''பக்ஷியுடைய மனம்'' (சிறு கதைகள்) |
* 1964: ''பக்ஷியுடைய மனம்'' (சிறு கதைகள்) |
||
| வரிசை 89: | வரிசை 97: | ||
* 1963: பென் ஏசியன் பொயட்ரி விருது |
* 1963: பென் ஏசியன் பொயட்ரி விருது |
||
* 1968: [[:en:Kerala Sahitya Akademi Award for Story|கேரளா சாகித்ய அகடாமி விருது]] – ''தனுப்பு''<ref name="LiteraryAwards">{{cite web|url=https://kerala.gov.in/literacy-awards|title=Literary Awards|website=kerala.gov.in|publisher=[[கேரள அரசு]]|accessdate=30 April 2018|archive-date=11 ஜூலை 2016|archive-url=https://web.archive.org/web/20160711190421/https://kerala.gov.in/literacy-awards|url-status=dead}}</ref> |
* 1968: [[:en:Kerala Sahitya Akademi Award for Story|கேரளா சாகித்ய அகடாமி விருது]] – ''தனுப்பு''<ref name="LiteraryAwards">{{cite web|url=https://kerala.gov.in/literacy-awards|title=Literary Awards|website=kerala.gov.in|publisher=[[கேரள அரசு]]|accessdate=30 April 2018|archive-date=11 ஜூலை 2016|archive-url=https://web.archive.org/web/20160711190421/https://kerala.gov.in/literacy-awards|url-status=dead}}</ref> |
||
* 1984: இலக்கியத்திற்கான [[நோபல் பரிசு]]<nowiki/>க்கு தேர்வு செய்யபட்டது <ref>{{Cite book|title=Indian English Poetry and Fiction: Critical Elucidations|author=Amar Nath Prasad, Rajiv K. Mallik|publisher=Sarup & Sons|year=2007|location=[[ |
* 1984: இலக்கியத்திற்கான [[நோபல் பரிசு]]<nowiki/>க்கு தேர்வு செய்யபட்டது <ref>{{Cite book|title=Indian English Poetry and Fiction: Critical Elucidations|author=Amar Nath Prasad, Rajiv K. Mallik|publisher=Sarup & Sons|year=2007|location=[[புது தில்லி]]|page=100|url=https://books.google.com/books?id=g2DHBzEO9UEC|isbn=81-7625-730-3}}</ref> |
||
* 1985: [[:en:List of Sahitya Akademi Award winners for English|சாகித்ய அகாடமி விருது (ஆங்கிலம்)]]– ''கவிதை தொகுப்பு''<ref>{{cite web|url=http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/akademi%20samman_suchi.jsp#ENGLISH|title=AKADEMI AWARDS (1955-2016)|website=sahitya-akademi.gov.in|publisher=[[சாகித்திய அகாதமி]]|archive-url=https://web.archive.org/web/20160304084937/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/akademi%20samman_suchi.jsp#ENGLISH|archive-date=4 March 2016|accessdate=30 April 2018|url-status=dead|df=dmy-all}}</ref> |
* 1985: [[:en:List of Sahitya Akademi Award winners for English|சாகித்ய அகாடமி விருது (ஆங்கிலம்)]]– ''கவிதை தொகுப்பு''<ref>{{cite web|url=http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/akademi%20samman_suchi.jsp#ENGLISH|title=AKADEMI AWARDS (1955-2016)|website=sahitya-akademi.gov.in|publisher=[[சாகித்திய அகாதமி]]|archive-url=https://web.archive.org/web/20160304084937/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/akademi%20samman_suchi.jsp#ENGLISH|archive-date=4 March 2016|accessdate=30 April 2018|url-status=dead|df=dmy-all}}</ref> |
||
* 1988: [[:en:Kerala State Film Award for Best Story|கேரள அரசின் சிறந்த கதைக்கான விருது]] |
* 1988: [[:en:Kerala State Film Award for Best Story|கேரள அரசின் சிறந்த கதைக்கான விருது]] |
||
* 1997: [[:en:Vayalar Award|வயலார் விருது]] – ''நீர்மதலாம் பூத களம்''<ref name="LiteraryAwards" /> |
* 1997: [[:en:Vayalar Award|வயலார் விருது]] – ''நீர்மதலாம் பூத களம்''<ref name="LiteraryAwards" /> |
||
* 2006: கவ்ரவ டாக்டர் பட்டம் ([[:en:D.Litt|D.Litt]] by [[ |
* 2006: கவ்ரவ டாக்டர் பட்டம் ([[:en:D.Litt|D.Litt]] by [[கோழிக்கோடு பல்கலைக்கழகம்|கோழிக்கோடு பல்கலைகழகம்]]<ref>{{cite web|url=http://www.universityofcalicut.info/news/formerdegreerecepients.pdf|title=Honorary degree by Calicut University|archive-url=https://web.archive.org/web/20131107134605/http://www.universityofcalicut.info/news/formerdegreerecepients.pdf|archive-date=7 November 2013|access-date=8 April 2013|url-status=dead|=https://web.archive.org/web/20131107134605/http://www.universityofcalicut.info/news/formerdegreerecepients.pdf}}</ref> |
||
* 2006: முட்டதே வர்கே விருது<ref>[http://www.prd.kerala.gov.in/awards.htm Literary Awards – official website of Onformation and Public Relation Department] {{webarchive|url=https://web.archive.org/web/20070524212356/http://www.prd.kerala.gov.in/awards.htm|date=24 May 2007}}</ref> |
* 2006: முட்டதே வர்கே விருது<ref>[http://www.prd.kerala.gov.in/awards.htm Literary Awards – official website of Onformation and Public Relation Department] {{webarchive|url=https://web.archive.org/web/20070524212356/http://www.prd.kerala.gov.in/awards.htm|date=24 May 2007}}</ref> |
||
* 2009: [[ |
* 2009: [[எழுத்தச்சன் விருது|எழுதச்சன் விருது]]<ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/Writer-Kamala-Surayiya-receives-Ezhuthachan-prize/articleshow/32767867.cms|title=Writer Kamala Surayiya receives Ezhuthachan prize|newspaper=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|date=1 January 2003|accessdate=30 April 2018}}</ref> |
||
== மரணம் == |
== மரணம் == |
||
2003 ஆம் ஆண்டு மே மாதம் 31 அன்று கமலா புனே மருத்துவ மனையில் இறந்தார். அப்போது இவரு வயது 75 ஆகும். இவரது உடல் முழு அரசு மரியாதையோடு முஸ்லிம் வழக்கப்படி திருவனந்தபுரம் பாளையம் ஜும்ஆ பள்ளிவாசலில் அடக்கம் செய்யபட்டது.<ref>{{cite news|newspaper=The Hindu|title=Kerala pays tributes to Kamala Surayya|url=http://www.hindu.com/thehindu/holnus/004200906011831.htm|date=1 June 2009|accessdate=4 June 2009|location=Chennai, India|archivedate=5 நவம்பர் 2012|archiveurl=https://web.archive.org/web/20121105120920/http://www.hindu.com/thehindu/holnus/004200906011831.htm|url-status=dead}}</ref><ref>{{cite news|newspaper=The Hindu|title=Tributes showered on Kamala Suraiya|url=http://www.hindu.com/2009/06/02/stories/2009060253900400.htm|date=2 June 2009|accessdate=4 June 2009|location=Chennai, India|archivedate=7 நவம்பர் 2012|archiveurl=https://web.archive.org/web/20121107102057/http://www.hindu.com/2009/06/02/stories/2009060253900400.htm|url-status=dead}}</ref> இவரை நினைவுக்கொள்ளும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முதல் பக்கத்தில் இவரது ஓவியத்தை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று வெளியிட்டது. |
2003 ஆம் ஆண்டு மே மாதம் 31 அன்று கமலா புனே மருத்துவ மனையில் இறந்தார். அப்போது இவரு வயது 75 ஆகும். இவரது உடல் முழு அரசு மரியாதையோடு முஸ்லிம் வழக்கப்படி திருவனந்தபுரம் பாளையம் ஜும்ஆ பள்ளிவாசலில் அடக்கம் செய்யபட்டது.<ref>{{cite news|newspaper=The Hindu|title=Kerala pays tributes to Kamala Surayya|url=http://www.hindu.com/thehindu/holnus/004200906011831.htm|date=1 June 2009|accessdate=4 June 2009|location=Chennai, India|archivedate=5 நவம்பர் 2012|archiveurl=https://web.archive.org/web/20121105120920/http://www.hindu.com/thehindu/holnus/004200906011831.htm|url-status=dead}}</ref><ref>{{cite news|newspaper=The Hindu|title=Tributes showered on Kamala Suraiya|url=http://www.hindu.com/2009/06/02/stories/2009060253900400.htm|date=2 June 2009|accessdate=4 June 2009|location=Chennai, India|archivedate=7 நவம்பர் 2012|archiveurl=https://web.archive.org/web/20121107102057/http://www.hindu.com/2009/06/02/stories/2009060253900400.htm|url-status=dead}}</ref> இவரை நினைவுக்கொள்ளும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முதல் பக்கத்தில் இவரது ஓவியத்தை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று வெளியிட்டது. இயக்குநர் கமல் இயக்கிய ''அம்மி'' என்ற திரைப்படம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 அன்று வெளியானது. இந்த திரைப்படம் கமலா சுரையாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவியது. |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
<references/> |
<references/> |
||
{{wikiquote}} |
|||
{{commons category}} |
|||
* [https://archive.org/details/dni.ncaa.SAK-136-AC/SAK-136-AC_SIDE_A.mp3 "Meet the Author: Kamala Das"]. [[சாகித்திய அகாதமி]] (Audio). |
|||
* [https://web.archive.org/web/20080820100956/http://globalwebpost.com/farooqm/writings/other/kamala.htm "From Kamala Das to Dashi: Doing the right thing for wrong reasons?" by Dr Mohammad Omar Farooq] |
|||
* [https://web.archive.org/web/20230620192343/http://www.littlemag.com/family/kamala.html Translation of ''Neypayasam''] |
|||
* [https://scholarblogs.emory.edu/postcolonialstudies/2014/06/10/das-kamala/ Eroticism and feminism in Das' writings] |
|||
* {{usurped|[https://web.archive.org/web/20070910214654/http://www.hinduonnet.com/thehindu/2000/02/06/stories/1306078m.htm The histrionics of Kamala Das]}} |
|||
* [http://www.rediff.com/news/1999/dec/16varsha.htm Varsha Bhosle on Kamala Das' conversion to Islam] |
|||
* [http://www.hindu.com/thehindu/holnus/004200906021241.htm Funeral] |
|||
* [https://www.telegraph.co.uk/news/obituaries/culture-obituaries/books-obituaries/5446382/Kamala-Suraiyya.html Kamala Suraiyya] – Daily Telegraph obituary |
|||
*[http://www.universetale.com/kamala-das-surayya-the-fearless-poet/ Kamla Das] |
|||
{{Sahitya Akademi Award for English}} |
|||
{{Ezhuthachan Puraskaram}} |
|||
{{Kerala Sahitya Akademi Fellowship}} |
|||
{{Malayalam Literature |state=collapsed}} |
|||
{{Vayalar Awards}} |
|||
{{authority control}} |
|||
{{Portal bar|Biography|India|Literature|Poetry|Books}} |
|||
{{DEFAULTSORT:Surayya, Kamala}} |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
[[பகுப்பு:இந்தியப் பெண் நாவலாசிரியர்கள்]] |
|||
| ⚫ | |||
[[பகுப்பு:இந்தியப் பெண் கவிஞர்கள்]] |
|||
| ⚫ | |||
[[பகுப்பு:21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள்]] |
|||
[[பகுப்பு:கேரளப் பெண் எழுத்தாளர்கள்]] |
|||
[[பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:மலையாள எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:மலையாள எழுத்தாளர்கள்]] |
||
| ⚫ | |||
| ⚫ | |||
[[பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள்]] |
[[பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள்]] |
||
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]] |
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]] |
||
| ⚫ | |||
[[பகுப்பு:கேரள எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:கேரள எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:இந்திய முஸ்லிம் பெண்கள்]] |
[[பகுப்பு:இந்திய முஸ்லிம் பெண்கள்]] |
||
[[பகுப்பு:இந்திய முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:இந்திய முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள்]] |
||
| ⚫ | |||
15:54, 31 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
| பிறப்புபெயர் | கமலா |
|---|---|
| பிறந்ததிகதி | 31 மார்ச்சு 1934 |
| பிறந்தஇடம் | புன்னையூர்குளம், திருச்சூர் மாவட்டம், கேரளம், இந்தியா |
| இறப்பு | 31 May 2009 (aged 75) |
| புனைபெயர் | மாதவிக்குட்டி |
| பணி | கவிஞர், புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர் |
| வகை | கவிதை, புதினம் , சிறுகதை, நினைவுக் குறிப்புகள் |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | எழுத்தச்சன் விருது, வாளையார் விருது, சாகித்திய அகாதமி விருது, ஆசான் உலகப் பரிசு, ஆசியக் கவிதைப் பரிசு, கென்ட் விருது |
| பெற்றோர் |
|
| துணைவர் | கே. மாதவ தாஸ் |
| பிள்ளைகள் |
|
கமலா தாஸ் (மலையாளம்: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, (மார்ச் 31, 1934 - மே 31, 2009) ஓர் இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை.[1]
வாழ்க்கைக் குறிப்பு
கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது திருச்சூர் மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை வி.எம்.நாயர், மாத்ருபூமி என்ற மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார். தாயார் நலபாத் பாலாமணி அம்மா புகழ்பெற்ற மலையாள கவிஞர் ஆவார்.
திருமணம்
கமலா தாசு தனது 15ஆவது வயதில் மாதவ் தாசினை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு எம். டி. நலபாடு, சினேன் தாசு, ஜெயசூர்யா தாசு என மூன்று பிள்ளைகள் உண்டு.[2] இவரது மூத்த மகன் எம். டி. நலபாடு எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும் ஆவார். இவர் கேரளாவின் திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி திருவாதிரை திருநாள் இலட்சுமி பாயி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். கமலா தாசின் கணவர் மாதவ் தாசு 1993ஆம் ஆண்டு இறந்தார்.[3]
இஸ்லாமை ஏற்றுக்கொள்வது
கமலா ஓர் பாரம்பரிய இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தவர்.[4] ஆனால் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். தனது பெயரை கமலா சுரையா என்று மாற்றிக்கொண்டார்.[4]
அரசியல் பார்வை
கமலா அரசியலில் தீவிரமாக செயல்படாதவர். இருந்தும் இவர் அனாதையாக்கப்பட்ட தாய்மார்களின் நலனுக்கும், நாட்டின் மதசார்பற்ற கொள்கையை நிலைத்திட செய்ய லோக் சேவா பார்டி என்ற கட்சியை தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.[5]
இலக்கிய பங்களிப்பு
கமலா பெரும்பாலும் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிவந்தார். இவரின் முதல் 'கல்கத்தாவில் கோடைகாலம்' 1965 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை தொடர்ந்து 'வம்சத்தவர்' என்ற தொகுப்பு 1967 ஆம் ஆண்டு வெளிவந்தது இது பெண்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை பெற்றது. மலையாளத்தில் `என் கதா' (My Story) என்ற புத்தகத்தை இவர் எழுதியுள்ளார். இந்த புத்தகம் சுயசரிதையாக கருதப்படுகிறது. இந்த புத்தகம் ஆங்கிலத்திலும் பெயர்க்கப்பட்டது.[6] கமலா கேரள சாகித்ய அகடமியின் துணை தலைவர் பதவி வகித்தார்.[7]
எழுதிய நூல்கள்
ஆங்கிலம்
நாவல்
- 1976: ஆல்பபெட் ஆஃப் லஸ்ட்
சுயசரிதை
1976: என் கதை
சிறு கதைகள்
- 1977:ஏ டால் ஃபார் தி சைல்ட் ப்ராஸ்டிடியுட்
- 1992: பதமாவதி தி ஹர்லோட் அண்ட் அதர்ஸ் ஸ்டோரி
கவிதை தொகுப்பு
- 1964: தி சைரேன்ஸ்
- 1965: சம்மர் இன் கல்கட்டா
- 1967: தி டிசண்டன்ஸ்
- 1973: தி ஓல்ட் ப்ளேஹவுஸ் அண்ட் அதர்ஸ் போயம்ஸ்
- 1977: தி ஸ்ட்ரேஞர் டைம்
- 1979: டுநைட், திஸ் சாவேஜ் ரைட்
- 1984: கலெக்டட் போயம்ஸ்
- 1985: தி அண்ணாமலை போயம்ஸ்
- 1997: ஒஒன்லி தி சோல் நௌஸ் ஹவ் டோ சிங்
- 1999: மை மதர் அட் சிக்ஸிடி சிக்ஸ்
- 2001: யா அல்லாஹ்
மலையாளம்
- 1964: பக்ஷியுடைய மனம் (சிறு கதைகள்)
- 1968: தனுப்பு (சிறு கதை)
- 1982: என் காத (சுய சரிதை)
- 1987: பால்யகால ஸ்மரணகள் (குழந்தைக் கால நினைவுகள்)
- 1989: வருசங்களுக்கு முன்பு (நாவல்)
- 1990: பலயன் (நாவல்)
- 1991: நெநெய் பாயசம் (சிறு கதை)
- 1994: நிர்மாதளம் பூத்தகாலம் (நாவல்)
- 1996: கடல் மயூரம் (சிறு நாவல்)
- 1996: ரோகினி (சிறு நாவல்)
- 1996: அட்டுகட்டில் (சிறு நாவல்)
- 1998: நஷ்டபட்ட நீலாம்பரி (சிறு நாவல்)
- 2005:சந்தன மரங்கள் (நாவல்)
- 2005: வண்டிகலக்கல் (நாவல்)
விருதுகள்
கமலா தனது இலக்கிய படைப்புகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.
- 1963: பென் ஏசியன் பொயட்ரி விருது
- 1968: கேரளா சாகித்ய அகடாமி விருது – தனுப்பு[8]
- 1984: இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யபட்டது [9]
- 1985: சாகித்ய அகாடமி விருது (ஆங்கிலம்)– கவிதை தொகுப்பு[10]
- 1988: கேரள அரசின் சிறந்த கதைக்கான விருது
- 1997: வயலார் விருது – நீர்மதலாம் பூத களம்[8]
- 2006: கவ்ரவ டாக்டர் பட்டம் (D.Litt by கோழிக்கோடு பல்கலைகழகம்[11]
- 2006: முட்டதே வர்கே விருது[12]
- 2009: எழுதச்சன் விருது[13]
மரணம்
2003 ஆம் ஆண்டு மே மாதம் 31 அன்று கமலா புனே மருத்துவ மனையில் இறந்தார். அப்போது இவரு வயது 75 ஆகும். இவரது உடல் முழு அரசு மரியாதையோடு முஸ்லிம் வழக்கப்படி திருவனந்தபுரம் பாளையம் ஜும்ஆ பள்ளிவாசலில் அடக்கம் செய்யபட்டது.[14][15] இவரை நினைவுக்கொள்ளும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முதல் பக்கத்தில் இவரது ஓவியத்தை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று வெளியிட்டது. இயக்குநர் கமல் இயக்கிய அம்மி என்ற திரைப்படம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 அன்று வெளியானது. இந்த திரைப்படம் கமலா சுரையாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவியது.
மேற்கோள்கள்
- ↑ "பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ்". inioru.com. http://inioru.com/பிரபல-மலையாள-எழுத்தாளர்/. பார்த்த நாள்: 3 June 2019.
- ↑ "Kamala Das passes away". The Times of India. Retrieved 30 July 2018.
- ↑ "Kamala Das". www.scotsman.com (in ஆங்கிலம்). Archived from the original on 2019-12-17. Retrieved 2019-12-17.
- ↑ 4.0 4.1 "Biography of Kamala Das". www.internetpoem.com (in ஆங்கிலம்). Retrieved 2019-12-17.
- ↑ "Noted writer Kamala Das Suraiya passes away". Zee News. 31 May 2009. http://zeenews.india.com/news/nation/noted-writer-kamala-das-suraiya-passes-away_535736.html. பார்த்த நாள்: 1 June 2013.
- ↑ Shahnaz Habib (18 June 2009). "Obituary: Kamala Das – Indian writer and poet who inspired women struggling to be free of domestic oppression". The Guardian (London). https://www.theguardian.com/world/2009/jun/18/obituary-kamala-das. பார்த்த நாள்: 28 May 2011.
- ↑ "Love and longing in Kerala". The Times of India. Retrieved 30 July 2018.
- ↑ 8.0 8.1 "Literary Awards". kerala.gov.in. கேரள அரசு. Archived from the original on 11 ஜூலை 2016. Retrieved 30 April 2018.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ Amar Nath Prasad, Rajiv K. Mallik (2007). Indian English Poetry and Fiction: Critical Elucidations. புது தில்லி: Sarup & Sons. p. 100. ISBN 81-7625-730-3.
- ↑ "AKADEMI AWARDS (1955-2016)". sahitya-akademi.gov.in. சாகித்திய அகாதமி. Archived from the original on 4 மார்ச்சு 2016. Retrieved 30 ஏப்பிரல் 2018.
- ↑ "Honorary degree by Calicut University" (PDF). Archived from the original (PDF) on 7 November 2013. Retrieved 8 April 2013.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ Literary Awards – official website of Onformation and Public Relation Department பரணிடப்பட்டது 24 மே 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Writer Kamala Surayiya receives Ezhuthachan prize". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 January 2003. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/Writer-Kamala-Surayiya-receives-Ezhuthachan-prize/articleshow/32767867.cms. பார்த்த நாள்: 30 April 2018.
- ↑ "Kerala pays tributes to Kamala Surayya". The Hindu (Chennai, India). 1 June 2009 இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105120920/http://www.hindu.com/thehindu/holnus/004200906011831.htm. பார்த்த நாள்: 4 June 2009.
- ↑ "Tributes showered on Kamala Suraiya". The Hindu (Chennai, India). 2 June 2009 இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107102057/http://www.hindu.com/2009/06/02/stories/2009060253900400.htm. பார்த்த நாள்: 4 June 2009.
-
- "Meet the Author: Kamala Das". சாகித்திய அகாதமி (Audio).
- "From Kamala Das to Dashi: Doing the right thing for wrong reasons?" by Dr Mohammad Omar Farooq
- Translation of Neypayasam
- Eroticism and feminism in Das' writings
- The histrionics of Kamala Das[usurped!]
- Varsha Bhosle on Kamala Das' conversion to Islam
- Funeral
- Kamala Suraiyya – Daily Telegraph obituary
- Kamla Das
. . . . .
- 1934 பிறப்புகள்
- 2009 இறப்புகள்
- இந்தியப் பெண் நாவலாசிரியர்கள்
- கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்
- இந்தியப் பெண் கவிஞர்கள்
- 20-ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள்
- 21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள்
- கேரளப் பெண் எழுத்தாளர்கள்
- இந்திய எழுத்தாளர்கள்
- பெண் எழுத்தாளர்கள்
- மலையாள எழுத்தாளர்கள்
- ஆங்கிலக் கவிஞர்கள்
- இந்திய முஸ்லிம்கள்
- கேரள எழுத்தாளர்கள்
- இந்திய முஸ்லிம் பெண்கள்
- இந்திய முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள்