கந்தரோடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox settlement | name = கந்தரோடை <br />Kandarodai | native_name = | settlement_type = குடியிருப்பு | image_skyline = Kandarodai Ancient Buddhist Vihara.jpg | image_caption = கந்தரோடையில் உள்ள புராதன பௌத்த சின்னங்கள் | pushpin_map = Sri Lanka | c..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Sivakosaran
 
வரிசை 18: வரிசை 18:
| longd=80 | longm=01 | longs=0 | longEW=E
| longd=80 | longm=01 | longs=0 | longEW=E
}}
}}

[[படிமம்:Tamil Plaque (Kantharodai) 2.JPG|thumbnail|கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்களில் ஒன்று]]
[[படிமம்:Tamil Plaque (Kantharodai) 2.JPG|thumbnail|கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்களில் ஒன்று]]

'''கந்தரோடை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில், [[உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு|உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[மாசியப்பிட்டி]], [[மல்லாகம்]] ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[சுன்னாகம்]], [[உடுவில்]] ஆகிய ஊர்களும், தெற்கில் [[சங்குவேலி]]யும், மேற்கில் [[சண்டிலிப்பாய்|சண்டிலிப்பாயும்]] உள்ளன. சுன்னாகத்தில் இருந்து மாசியப்பிட்டிக்குச் செல்லும் வீதியில், சுன்னாகத்தில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.
'''கந்தரோடை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில், [[உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு|உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில்]] உள்ள ஓர் ஊர். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[மாசியப்பிட்டி]], [[மல்லாகம்]] ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[சுன்னாகம்]], [[உடுவில்]] ஆகிய ஊர்களும், தெற்கில் [[சங்குவேலி]]யும், மேற்கில் [[சண்டிலிப்பாய்|சண்டிலிப்பாயும்]] உள்ளன. சுன்னாகத்தில் இருந்து மாசியப்பிட்டிக்குச் செல்லும் வீதியில், சுன்னாகத்தில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.


== வரலாறு ==
== வரலாறு ==
வரிசை 40: வரிசை 42:
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டம்]]

16:24, 28 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்

கந்தரோடை
Kandarodai

குடியிருப்பு
கந்தரோடையில் உள்ள புராதன பௌத்த சின்னங்கள்
கந்தரோடையில் உள்ள புராதன பௌத்த சின்னங்கள்
நாடுஇலங்கை
மாகாணங்கள்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலாளர் பிரிவுவலிகாமம் தெற்கு
கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்களில் ஒன்று

கந்தரோடை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் ஊர். இவ்வூரின் வடக்கு எல்லையில் மாசியப்பிட்டி, மல்லாகம் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் சுன்னாகம், உடுவில் ஆகிய ஊர்களும், தெற்கில் சங்குவேலியும், மேற்கில் சண்டிலிப்பாயும் உள்ளன. சுன்னாகத்தில் இருந்து மாசியப்பிட்டிக்குச் செல்லும் வீதியில், சுன்னாகத்தில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.

வரலாறு

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மிகப் பழைய குடிருப்புப் பகுதிகளில் இது முக்கியமானது. இது இலங்கையிலேயே நகராக்கம் இடம்பெற்ற மிகப் பழைய இடங்களில் ஒன்றாகவும் சொல்லப்படுகின்றது[1]. தற்போது இது சிறிய ஊராக இருப்பினும் பழைய காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியின் தலைமையிடமாக இருந்ததாகக் கருதப்படுகிறது.[2] அக்காலத்தில் கதிரமலை என அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இவ்வூரில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் பல பண்டைய கால சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கந்தரோடைக் குடியேற்றம் புத்தசமயக் காலத்துக்கும் முற்பட்டது என்பதையும் பெருங்கற்காலப் பண்பாட்டுக்கு உரிய சான்றுகள் இங்கு காணப்படுவதையும் ஆய்வுகள் காட்டுவதுடன், இப்பகுதியில் அகழ்வாய்வுகளில் கிடைத்த பொருள்கள் சில கிமு இரண்டாவது ஆயிரவாண்டைச் சேர்ந்தவை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.[1]

இங்குள்ள பாடசாலைகள்

தமிழ்கந்தையா வித்தியாசாலை

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  1. 1.0 1.1 இரகுபதி, பொன்னம்பலம்; யாழ்ப்பாணத்தில் தொடக்ககாலக் குடியேற்றங்கள்; தில்லைமலர் இரகுபதி; சென்னை; 1987 (ஆங்கில மொழியில்)
  2. இராசநாயகம், செ.; யாழ்ப்பாணச் சரித்திரம்; ஏசியன் எடுகேசனல் சர்வீசஸ்; புதுதில்லி 1999 (முதற்பதிப்பு 1933, யாழ்ப்பாணம்) (தமிழில்)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கந்தரோடை&oldid=313466" இலிருந்து மீள்விக்கப்பட்டது