ஐகிபானா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Reformat 1 URL (Wayback Medic 2.5)) #IABot (v2.0.9.5) (GreenC bot
 
No edit summary
 
வரிசை 2: வரிசை 2:
'''இகெபானா''' ({{nihongo|'''''Ikebana'''''|生け花|生け花|வாழும் பூக்கள்}} என்பது பூக்களை ஒழுங்குபடுத்தும் ஒரு ஜப்பானியக் [[கலை]] வடிவாகும். இக்கலை கடோ {{nihongo|''kadō''|華道||பூக்களின் வழி}} என்றும் அறியப்படுகின்றது.

=== பெயரியல் ===
== பெயரியல் ==
ஜப்பானியச் சொற்களான இகேருவும் ஹனாவும் சேர்ந்து இகெபானா என்றானது. இகேரு {{nihongo|''ikeru''|[[:wikt:生|生ける]]||"உயிரோடு இருக்கவை, ஒழுங்குபடுத்தும், வாழும்"}} ஹானா

{{nihongo|''hana''|[[:wikt:花|花]]||"பூ"}}

இகெபானா என்ற சொல்லுக்குப் பூக்களுக்கு உயிரளிப்பது என்றோ பூக்களை ஒழுங்குபடுத்துவது என்றோ பொருள் கொள்ளலாம்.<ref>The Modern Reader's Japanese-English Character Dictionary, Charles E. Tuttle Company, {{ISBN|0-8048-0408-7}}</ref>

=== அணுகுமுறை ===
== அணுகுமுறை ==
ஒரு சிறிய தொட்டியில் பலவிதமான பூக்களையும் [[இலை]]களையும் வைத்து வடிவமைப்பது எனப்பொதுவாக அறியப்பட்டாலும் இது இயற்கையையும் மனிதத்தன்மையையும் ஒருங்கிணைக்கும் ஒரு ஒழுங்கமைப்பு கொண்ட கலைவடிவமாகும். பூக்களின் அலங்காரத்தை விடத் தாவரத்தின் பிற பகுதிகளான [[தண்டு]], இலைகள் போன்றவற்றின் வடிவையும் வரியையும் அமைப்பையும் முன்நிறுத்துகின்றது.

=== வரலாறு ===
== வரலாறு ==
இகெபானா உருவான துல்லியமான வரலாறு தெரியவில்லை. [[புத்தர்|புத்தரை]] வணங்கி மாடத்தில் மலர்களை செலுத்தும் வழக்கத்திலிருந்தோ மாண்டவர்களின் [[ஆன்மா]]க்களுக்கு மலர்களையளிக்கும் வழக்கத்திலிருந்தோ உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.<ref>{{Cite web |url=http://www.sogetsu.or.jp/e/know/about/ikebana_history.html |title=IKEBANA SOGETSU History of Ikebana {{!}} Know Sogetsu |access-date=2015-12-03 |archive-date=2016-02-05 |archive-url=https://web.archive.org/web/20160205012739/http://www.sogetsu.or.jp/e/know/about/ikebana_history.html |url-status=dead }}</ref> 15 ஆம் நூற்றாண்டின் இடையில் புத்த துறவியர்களிடமிருந்து இக்கலை பரவியது.

[[படிமம்:Shouka Shofutai.jpg|thumb|பாரம்பரிய முறை]]

[[படிமம்:Jiyuka.jpg|thumb|விரும்பிய தேர்வு]]

=== பாங்குகள் ===
== பாங்குகள் ==
இக்கலைக்காகப் பலவகையான பள்ளிகளும் பாங்குகளும் தோன்றியுள்ளன. அவற்றுள் சில

* இகெபனொபோ
* இகெபனொபோ
வரிசை 36: வரிசை 36:
* இன் - காட்சியின் கதிரொளி மறை பகுதி
* இன் - காட்சியின் கதிரொளி மறை பகுதி

=== அமைப்புகள் ===
== அமைப்புகள் ==
இகெபானா பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றது. 1956 ல் இகெபானா பன்னாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.ikebanahq.org/profile.php |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-12-03 |archive-date=2016-10-21 |archive-url=https://web.archive.org/web/20161021191305/http://ikebanahq.org/profile.php |url-status=dead }}</ref>

=== இவற்றையும் காண்க ===
== இவற்றையும் காண்க ==
* [[பொன்சாய்]]
* [[பொன்சாய்]]

=== சான்றுகள் ===
== சான்றுகள் ==
{{reflist}}
{{reflist}}

{{commons|Ikebana|இகெபானா}}
{{commons|Ikebana|இகெபானா}}
=== பிற இணைப்புகள் ===
== பிற இணைப்புகள் ==
* [http://floralstyle.co.uk/ikebana.htm இகெபானா பாங்குகளை விளக்கும் படக்கையேடு] {{Webarchive|url=https://web.archive.org/web/20150402123107/http://floralstyle.co.uk/ikebana.htm |date=2015-04-02 }}

* [http://wikieducator.org/User:Nadia_El_Borai/Ikebana_Teaching இகெபானா விக்கி]

11:16, 15 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

படிமம்:Ikebana - Yoshiko Nakamura 01B.jpg
இகெபானா செர்ரி மலர் திருவிழா

இகெபானா (Ikebana (生け花 生け花?, வாழும் பூக்கள்) என்பது பூக்களை ஒழுங்குபடுத்தும் ஒரு ஜப்பானியக் கலை வடிவாகும். இக்கலை கடோ kadō (華道? பூக்களின் வழி) என்றும் அறியப்படுகின்றது.

பெயரியல்

ஜப்பானியச் சொற்களான இகேருவும் ஹனாவும் சேர்ந்து இகெபானா என்றானது. இகேரு ikeru (生ける? "உயிரோடு இருக்கவை, ஒழுங்குபடுத்தும், வாழும்") ஹானா hana (? "பூ") இகெபானா என்ற சொல்லுக்குப் பூக்களுக்கு உயிரளிப்பது என்றோ பூக்களை ஒழுங்குபடுத்துவது என்றோ பொருள் கொள்ளலாம்.[1]

அணுகுமுறை

ஒரு சிறிய தொட்டியில் பலவிதமான பூக்களையும் இலைகளையும் வைத்து வடிவமைப்பது எனப்பொதுவாக அறியப்பட்டாலும் இது இயற்கையையும் மனிதத்தன்மையையும் ஒருங்கிணைக்கும் ஒரு ஒழுங்கமைப்பு கொண்ட கலைவடிவமாகும். பூக்களின் அலங்காரத்தை விடத் தாவரத்தின் பிற பகுதிகளான தண்டு, இலைகள் போன்றவற்றின் வடிவையும் வரியையும் அமைப்பையும் முன்நிறுத்துகின்றது.

வரலாறு

இகெபானா உருவான துல்லியமான வரலாறு தெரியவில்லை. புத்தரை வணங்கி மாடத்தில் மலர்களை செலுத்தும் வழக்கத்திலிருந்தோ மாண்டவர்களின் ஆன்மாக்களுக்கு மலர்களையளிக்கும் வழக்கத்திலிருந்தோ உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.[2] 15 ஆம் நூற்றாண்டின் இடையில் புத்த துறவியர்களிடமிருந்து இக்கலை பரவியது.

படிமம்:Shouka Shofutai.jpg
பாரம்பரிய முறை
படிமம்:Jiyuka.jpg
விரும்பிய தேர்வு

பாங்குகள்

இக்கலைக்காகப் பலவகையான பள்ளிகளும் பாங்குகளும் தோன்றியுள்ளன. அவற்றுள் சில

  • இகெபனொபோ
  • சக கொர்யூ
  • சென்கை ரியூ
  • யோஷின் கொர்யூ
  • மிஷோ ரியூ
  • ஒஹரா ரியூ
  • சொங்கெட்சு ரியூ
  • பண்மி ஷோஃபூ ரியூ
  • கடென் ரியூ

இயற்கையின் அழகைப் போற்றும் புத்த சமய வெளிப்பாடாக நிற்கும் பூக்கள் எனப்பொருள்படும் ரிக்கா பாங்கு உருவானது. இயற்கையின் மூலகங்களை உணர்த்தும் வகையில் ஏழு கிளைகள் கொண்டவாறு வடிவமைப்பது இப்பாங்கின் சிறப்பு.[3] அவை

அமைப்புகள்

இகெபானா பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றது. 1956 ல் இகெபானா பன்னாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது.[4]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. The Modern Reader's Japanese-English Character Dictionary, Charles E. Tuttle Company, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8048-0408-7
  2. "IKEBANA SOGETSU History of Ikebana | Know Sogetsu". Archived from the original on 2016-02-05. Retrieved 2015-12-03.
  3. "Forms of Ikebana | Ikebana-flowers.com". Archived from the original on 2015-03-12. Retrieved 2015-12-03.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-10-21. Retrieved 2015-12-03.
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

பிற இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஐகிபானா&oldid=304499" இலிருந்து மீள்விக்கப்பட்டது