எம். கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{சான்றில்லை}} '''எம்.கண்ணன்''' பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தில் இந்தியவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றுகின்றார். 1991ல் இருந்து இந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Chathirathan
Chathirathan பக்கம் எம். கண்ணன் என்பதை ம. கண்ணன் என்பதற்கு நகர்த்தினார்: தலைப்பில் திருத்தம்
 
வரிசை 1: வரிசை 1:
#வழிமாற்று [[ம. கண்ணன்]]
{{சான்றில்லை}}
'''எம்.கண்ணன்''' [[பாண்டிச்சேரி]] பிரெஞ்சு நிறுவனத்தில் [[இந்தியவியல்]] துறையில் ஆய்வாளராகப் பணியாற்றுகின்றார். [[1991]]ல் இருந்து இந்த நிறுவனத்தின் தற்காலத் [[தமிழ் இலக்கியம்]] குறித்த ஆய்வுகளுக்குப் பொறுப்பாளராக இருக்கின்றார். [[தமிழ்|தமிழி]]ல் [[தலித் இலக்கியம்]] பற்றி பல கட்டுரை எழுதியுள்ளார். ஈழத்துக் கவிஞர் [[சு. வில்வரத்தினம்|சு.வில்வரத்தினத்தின்]] கவிதைத் தொகுதிக்கு முக்கியமான அறிமுகக் கட்டுரை எழுதியிருக்கிறார். க்ரியாவின் தமிழகராதித் திட்டத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தவர்.

[[பகுப்பு:தமிழியல் ஆய்வாளர்கள்]]

00:51, 29 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்

வழிமாற்று:

"https://tamilar.wiki/w/index.php?title=எம்._கண்ணன்&oldid=298114" இலிருந்து மீள்விக்கப்பட்டது