உஸ்தாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''உஸ்தாத்''' ('''Ustād''' or '''Ostād''') மிகச்சிறந்த இசுலாமிய இசைக் கலைஞர்களை மரியாதை நிமித்தமாகக் குறிக்கும் பாரசீக மொழிச் சொல் ஆகும். இச்சொல் மேற்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>InternetArchiveBot Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20250119)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''உஸ்தாத்''' ('''Ustād''' or '''Ostād''') மிகச்சிறந்த இசுலாமிய இசைக் கலைஞர்களை மரியாதை நிமித்தமாகக் குறிக்கும் [[பாரசீக மொழி]]ச் சொல் ஆகும். இச்சொல் [[மேற்கு ஆசியா]], [[நடு ஆசியா]], [[தெற்காசியா]]வில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் [[பாரசீக மொழி]], அஜர்பெய்ஜானிய மொழி, [[உருது]] மொழி, [[வங்காள மொழி]], [[மராத்தி மொழி]], மாலத்தீவு மொழி, [[பஞ்சாபி மொழி]], [[பஷ்தூ மொழி]], துருக்கிய மொழி மற்றும் இந்தோனேசிய மொழிகளில் மிகச்சிறந்த இசுலாமியக் இசைக் கலைஞர்களை ''உஸ்தாத்'' எனச்சிறப்பிட்டு அழைப்பர். உஸ்தாத் எனும் சொல், மிகசிறந்த [[இந்து சமயம்|இந்து சமயக்]] கலைஞர்களை [[பண்டிதர்]] என அழைப்பதற்கு சமமாகும். |
'''உஸ்தாத்''' ('''Ustād''' or '''Ostād''') மிகச்சிறந்த இசுலாமிய இசைக் கலைஞர்களை மரியாதை நிமித்தமாகக் குறிக்கும் [[பாரசீக மொழி]]ச் சொல் ஆகும். இச்சொல் [[மேற்கு ஆசியா]], [[நடு ஆசியா]], [[தெற்காசியா]]வில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் [[பாரசீக மொழி]], அஜர்பெய்ஜானிய மொழி, [[உருது]] மொழி, [[வங்காள மொழி]], [[மராத்தி மொழி]], மாலத்தீவு மொழி, [[பஞ்சாபி மொழி]], [[பஷ்தூ மொழி]], துருக்கிய மொழி மற்றும் இந்தோனேசிய மொழிகளில் மிகச்சிறந்த இசுலாமியக் இசைக் கலைஞர்களை ''உஸ்தாத்'' எனச்சிறப்பிட்டு அழைப்பர். உஸ்தாத் எனும் சொல், மிகசிறந்த [[இந்து சமயம்|இந்து சமயக்]] கலைஞர்களை [[பண்டிதர்]] என அழைப்பதற்கு சமமாகும்.<ref>{{cite book|title=Music and society in Iran: A look at the past and present century}} Published 6 August 2006. Pages 495-512.</ref><ref>{{cite book|author=Daniel Neuman|title=The Life of Music in North India|url=https://archive.org/details/lifeofmusicinnor0000neum_d4l2|year=1980|publisher=Wayne State University Press|pages=44}}</ref><ref>[http://saruna.mnu.edu.mv/jspui/handle/123456789/5806 Saruna: އަލްއުސްތާޛު މުޙައްމަދު ޖަމީލު އަވަހާރަވުން]</ref> |
||
==புகழ் பெற்ற இந்திய உஸ்தாத்கள்== |
==புகழ் பெற்ற இந்திய உஸ்தாத்கள்== |
||
# [[அல்லா ரக்கா|உஸ்தாத் அல்லா ரக்கா]] - [[கைம்முரசு இணை|தபேலா]] இசைக் கலைஞர் |
# [[அல்லா ரக்கா|உஸ்தாத் அல்லா ரக்கா]] - [[கைம்முரசு இணை|தபேலா]] இசைக் கலைஞர் |
||
| வரிசை 17: | வரிசை 18: | ||
*{{cite encyclopedia |last=Baily |first=John |editor=Sadie, Stanley |encyclopedia=[[Grove Dictionary of Music and Musicians|The New Grove dictionary of music and musicians]] |title=Ustād |edition=2nd |year=2001 |publisher=[[Macmillan Publishers]] |volume= |location=London |isbn=0-333-60800-3}} |
*{{cite encyclopedia |last=Baily |first=John |editor=Sadie, Stanley |encyclopedia=[[Grove Dictionary of Music and Musicians|The New Grove dictionary of music and musicians]] |title=Ustād |edition=2nd |year=2001 |publisher=[[Macmillan Publishers]] |volume= |location=London |isbn=0-333-60800-3}} |
||
* [https://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=platts&query=ustad&matchtype=exact&display=utf8 Platts dictionary] {{Webarchive|url=https://web.archive.org/web/20160118144644/http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=platts&query=ustad&matchtype=exact&display=utf8 |date=2016-01-18 }} |
* [https://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=platts&query=ustad&matchtype=exact&display=utf8 Platts dictionary] {{Webarchive|url=https://web.archive.org/web/20160118144644/http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=platts&query=ustad&matchtype=exact&display=utf8 |date=2016-01-18 }} |
||
[[பகுப்பு:மரியாதைப் பெயர்கள்]] |
|||
[[பகுப்பு:இந்துஸ்தானி |
[[பகுப்பு:இந்துஸ்தானி இசை]] |
||
04:46, 20 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்
உஸ்தாத் (Ustād or Ostād) மிகச்சிறந்த இசுலாமிய இசைக் கலைஞர்களை மரியாதை நிமித்தமாகக் குறிக்கும் பாரசீக மொழிச் சொல் ஆகும். இச்சொல் மேற்கு ஆசியா, நடு ஆசியா, தெற்காசியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் பாரசீக மொழி, அஜர்பெய்ஜானிய மொழி, உருது மொழி, வங்காள மொழி, மராத்தி மொழி, மாலத்தீவு மொழி, பஞ்சாபி மொழி, பஷ்தூ மொழி, துருக்கிய மொழி மற்றும் இந்தோனேசிய மொழிகளில் மிகச்சிறந்த இசுலாமியக் இசைக் கலைஞர்களை உஸ்தாத் எனச்சிறப்பிட்டு அழைப்பர். உஸ்தாத் எனும் சொல், மிகசிறந்த இந்து சமயக் கலைஞர்களை பண்டிதர் என அழைப்பதற்கு சமமாகும்.[1][2][3]
புகழ் பெற்ற இந்திய உஸ்தாத்கள்
- உஸ்தாத் அல்லா ரக்கா - தபேலா இசைக் கலைஞர்
- உஸ்தாத் அம்ஜத் அலி கான் - சாரோட் இசைக் கலைஞர்
- உஸ்தாத் பிஸ்மில்லா கான் - செனாய் இசைக் கலைஞர்
- உஸ்தாத் விலாயத் கான் - சித்தார் இசைக் கலைஞர்
- உஸ்தாத் சாகித் பர்வேஸ் -சித்தார் இசைக் கலைஞர்
- உஸ்தாத் ரசீத் கான் - இந்துஸ்தானி இன்னிசைப் பாடகர்
- உஸ்தாத் படே குலாம் அலி கான் - இந்துஸ்தானி இன்னிசைப் பாடகர்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Music and society in Iran: A look at the past and present century. Published 6 August 2006. Pages 495-512.
- ↑ Daniel Neuman (1980). The Life of Music in North India. Wayne State University Press. p. 44.
- ↑ Saruna: އަލްއުސްތާޛު މުޙައްމަދު ޖަމީލު އަވަހާރަވުން
மேலும் படிக்க
- Baily, John (2001). "Ustād". The New Grove dictionary of music and musicians (2nd). Ed. Sadie, Stanley. London: Macmillan Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-60800-3.
- Platts dictionary பரணிடப்பட்டது 2016-01-18 at the வந்தவழி இயந்திரம்