ஊர்மியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>AswnBot சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
"{{Infobox settlement |official_name = உர்மியா |other_name = |native_name = اورمیه |native_name_lang = fa |settlement_type = நகரம் |nickname = நீரின் தொட்டில், ஈரானின் பாரிசு |image_skyline = |imagesize..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
06:59, 18 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
உர்மியா اورمیه | |
|---|---|
நகரம் | |
| அடைபெயர்(கள்): நீரின் தொட்டில், ஈரானின் பாரிசு | |
| நாடு | |
| பகுதி | 3 |
| மாகாணம் | மேற்கு அசெர்பையான் மாகாணம் |
| மாவட்டம் | உர்மியா மாவட்டம் |
| பாக்சு | மைய மாவட்டம் |
| அரசு | |
| • நகர முதல்வர் | முகம்மது கசுரட்பூர்[1] |
| • பாராளுமன்றம் | நாதெர் காசிபூர், அபெத் பத்தாகி & ஜாவேத் ஜஹாங்கிர்ஸாதே |
| ஏற்றம் | 1,332 m (4,370 ft) |
| மக்கள்தொகை (2012[2]) | |
| • நகரம் | 6,80,228 & 9,63,738 |
| • பெருநகர் | 10,00,000 |
| • ஈரானில் மக்கள் தொகை தரவரிசை | 10வது |
| நகரம் & மாவட்டம் | |
| நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
| • கோடை (பசேநே) | ஒசநே+4:30 (IRDT) |
| இடக் குறியீடு | 044 |
| இணையதளம் | www.urmia.ir |
உர்மியா அல்லது ஒருமியே (Urmia, pronounced [oɾumiˈje] (Audio file "Urmia-2.ogg " not found)) (பாரசீகம்: ارومیه, அசர்பைஜான்: اورمو –اورمیه Urmu, Urmiyə, குர்தியம்: Wirmê, ஆர்மீனியம்: Ուրմիա) என்பது ஈரானிய அசெர்பையானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். ஈரானிலுள்ள மேற்கு அசெர்பையான் மாகாணத்தின் தலைநகரமான இது ஈரானிய அசெர்பையானில் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். உர்மியா கடல் மட்டத்திலிருந்து 1,330 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது.
காலநிலை
கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் அடிப்படையில் உர்மியா குளிரான வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. இது குளிரான குளிர்காலத்தையும், மிதமான வசந்த காலத்தையும், சூடான உலர்ந்த கோடை காலத்தையும் மற்றும் வெப்பமான இலையுதிர் காலத்தையும் கொண்டுள்ளது.
| தட்பவெப்ப நிலைத் தகவல், உர்மியா | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 16.4 (61.5) |
18 (64) |
26 (79) |
26 (79) |
30.6 (87.1) |
36 (97) |
38 (100) |
38 (100) |
35 (95) |
30 (86) |
22 (72) |
17 (63) |
38 (100.4) |
| உயர் சராசரி °C (°F) | 2.6 (36.7) |
4.8 (40.6) |
10.4 (50.7) |
16.8 (62.2) |
22.2 (72) |
27.5 (81.5) |
31.2 (88.2) |
31 (88) |
27.1 (80.8) |
20.1 (68.2) |
12.2 (54) |
5.7 (42.3) |
17.6 (63.7) |
| தினசரி சராசரி °C (°F) | −3.3 (26.1) |
−1.5 (29.3) |
4.5 (40.1) |
10.5 (50.9) |
15.5 (59.9) |
20.2 (68.4) |
23.8 (74.8) |
23.1 (73.6) |
19 (66) |
12.5 (54.5) |
6.1 (43) |
0.4 (32.7) |
10.9 (51.62) |
| தாழ் சராசரி °C (°F) | −6.1 (21) |
−4.8 (23.4) |
−0.1 (31.8) |
5.2 (41.4) |
9.1 (48.4) |
12.9 (55.2) |
16.6 (61.9) |
15.9 (60.6) |
11.5 (52.7) |
6.6 (43.9) |
1.4 (34.5) |
−3.2 (26.2) |
5.4 (41.8) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | −22.8 (-9) |
−22 (-8) |
−19 (-2) |
−12 (10) |
−1.6 (29.1) |
4 (39) |
10 (50) |
8 (46) |
3.4 (38.1) |
−5 (23) |
−13.4 (7.9) |
−20 (-4) |
−22.8 (−9) |
| பொழிவு mm (inches) | 30.2 (1.189) |
33.2 (1.307) |
52.3 (2.059) |
62.2 (2.449) |
45.6 (1.795) |
14.2 (0.559) |
5.5 (0.217) |
2.1 (0.083) |
4.4 (0.173) |
21.8 (0.858) |
40 (1.57) |
29.7 (1.169) |
341.2 (13.433) |
| % ஈரப்பதம் | 76 | 74 | 65 | 60 | 58 | 51 | 48 | 48 | 49 | 60 | 70 | 74 | 61.1 |
| சராசரி பொழிவு நாட்கள் | 9.6 | 9.4 | 11.4 | 12.7 | 12 | 5 | 2.2 | 1.7 | 2.1 | 7.1 | 8.3 | 8.5 | 90 |
| சராசரி பனிபொழி நாட்கள் | 8.5 | 7.5 | 3.7 | 0.8 | 0 | 0 | 0 | 0 | 0 | 0.3 | 1.5 | 5.5 | 27.8 |
| சூரியஒளி நேரம் | 114 | 132.9 | 169.6 | 197.9 | 268.6 | 344.3 | 364 | 341.2 | 293.1 | 222.3 | 166.4 | 118.7 | 2,733 |
| Source #1: worldweather.com[3] | |||||||||||||
| Source #2: NOAA (extremes, mean, snow, sun, humidity, 1961–1990) [4] | |||||||||||||
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-19. Retrieved 2015-12-26.
- ↑ Population according to statistical center of Iran பரணிடப்பட்டது 2012-11-13 at the வந்தவழி இயந்திரம் in Persian
- ↑ "World Weather Information Service - Orumiyeh".
- ↑ "Oroomieh Climate Normals 1961–1990". National Oceanic and Atmospheric Administration. Retrieved December 27, 2012.