ஆண் தேவதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = ஆண் தேவதை | image = | caption = | director = தாமிரா | producer = பருக்தீன் | writer = தாமிரா | starring = சமுத்திரக்கனி
ரம்யா பாண்டியன்
கவின்<br..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

imported>Arularasan. G
No edit summary

வரிசை 6: வரிசை 6:
| producer = பருக்தீன்
| producer = பருக்தீன்
| writer = தாமிரா
| writer = தாமிரா
| starring = [[சமுத்திரக்கனி]]
[[ரம்யா பாண்டியன்]]
[[கவின்]]
[[மோனிகா]]
[[ராதாரவி]]
[[சுஜா வருணே]]
[[அபிசேகம் வினோத்]]
[[அறந்தாங்கி நிசா]]
| starring = [[சமுத்திரக்கனி]]
[[ரம்யா பாண்டியன்]]
[[கவின்]]
[[மோனிகா]]
[[ராதாரவி]]
[[சுஜா வருணீ]]
[[அபிசேகம் வினோத்]]
[[அறந்தாங்கி நிசா]]
| music = [[ஜிப்ரான்]]
| music = [[ஜிப்ரான்]]
| cinematography = [[விஜய் மில்டன்]]
| cinematography = [[விஜய் மில்டன்]]
வரிசை 34: வரிசை 34:
* [[ராதாரவி|ராதா ரவி]]
* [[ராதாரவி|ராதா ரவி]]
* [[இளவரசு]]
* [[இளவரசு]]
* ரூபா என [[சுஜா வருணே|சுஜா வருணி]]
* ரூபா என [[சுஜா வருணீ]]
* ராய் ஆக [[அபிசேக் வினோத்|அபிஷேக்]]
* ராய் ஆக [[அபிசேக் வினோத்|அபிஷேக்]]
* [[ஹரீஷ் பேரடி]]
* [[ஹரீஷ் பேரடி]]
வரிசை 54: வரிசை 54:
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2018 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2018 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ராதாரவி நடித்த திரைப்படங்கள்]]

00:24, 22 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

ஆண் தேவதை
இயக்கம்தாமிரா
தயாரிப்புபருக்தீன்
கதைதாமிரா
இசைஜிப்ரான்
நடிப்புசமுத்திரக்கனி
ரம்யா பாண்டியன்
கவின்
மோனிகா
ராதாரவி
சுஜா வருணீ
அபிசேகம் வினோத்
அறந்தாங்கி நிசா
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
படத்தொகுப்புகாசிவிசுவநாதன்
கலையகம்சிகரம் சினிமாஸ்
வெளியீடு12 அக்டோபர் 2018 (2018-10-12)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆண் தேவதை (Aan Devathai) என்பது 2018 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது குடும்ப நாடக வகையைச் சேர்ந்த திரைப்படம். தாமிரா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சமுத்திரகணி, ரம்யா பாண்டியன், அருந்தங்கி நிஷா, மோனிகா, கவின் மற்றும் ராதாராவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 2017 ஆம் ஆண்டில் படபிடிப்பு தொடங்கி 2018 அக்டோபரில் வெளியிடப்பட்டது. ஊடகங்களின் பாரட்டுதல்களைப் பெற்றது.[1]

நடிகர்கள்

ஒலிப்பதிவு

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.[2]

வெளியீடு

2018 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படவிருந்த இந்த படம் அக்டோபர் 2018 ல் வெளியானது.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆண்_தேவதை&oldid=262884" இலிருந்து மீள்விக்கப்பட்டது