1270: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
துவக்கம்
 
No edit summary
 
வரிசை 3: வரிசை 3:
'''1270''' ('''[[உரோமை எண்ணுருக்கள்|MCCLXX]]''') பழைய [[ஜூலியன் நாட்காட்டி|யூலியன் நாட்காட்டியில்]] [[புதன்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு|புதன்கிழமை ஆரம்பமான]] ஒரு [[சாதாரண ஆண்டு|சாதாரண ஆண்டாகும்]].

== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் - ஆப்பிரிக்கா ==
=== ஆப்பிரிக்கா ===
*[[சிலுவைப் போர்கள்|எட்டாவது சிலுவைப் போர்]]: [[பிரான்சு|பிரான்சின்]] ஒன்பதாம் லூயி மன்னர் மம்லூக் சுல்தானிடம் இருந்து சிலுவை நாடுகளைக் கைப்பற்ற எட்டாவது சிலுவைப் போரை [[தூனிஸ்|தூனிசில்]] ஆரம்பித்தார்.

*[[ஆகத்து 10]] – யெக்கூனோ அம்லாக் [[எத்தியோப்பியா]வின் சாக்வி வம்சத்தைத் தோற்கடித்து, ஆட்சிக்கு உரிமை கோரி, சொலமனிய வம்சத்தை உருவாக்கினான். இது [[1974]] வரை நீடித்தது.

வரிசை 10: வரிசை 9:
*[[அக்டோபர் 30]] – [[தூனிஸ்|தூனிசு]] கைப்பற்றப்பட்டதை அடுத்து [[சிலுவைப் போர்கள்|எட்டாவது சிலுவைப் போர்]] முடிவுற்றது. ஒன்பதாம் லூயியின் சகோதரன் [[சிசிலி]]யின் முதலாம் சார்லசுக்கும், தூனிசின் கால்பா முகம்மது அல்-முஸ்தான்சிருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

=== ஆசியா ===
== ஆசியா ==
*ஆசுக்கெலன் என்ற பண்டைய நகரத்தை மம்லூக் சுல்தான் பைபார் சிலுவை நாடுகளிடம் இருந்து கைப்பற்றினான். இந்நகரம் பின்னர் மீளமைக்கப்படவில்லை.

*[[தப்ரீசு]] நகரம் (இன்றைய [[ஈரான்|ஈரானில்]]) [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியரின்]] தலைநகராக்கப்பட்டது.

வரிசை 16: வரிசை 15:
*[[சாவகன் மைந்தன்]] [[இலங்கை]]யின் தெற்குப்பகுதியை படையெடுக்க முயல [[முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்]] தலைமையில் பாண்டியர் படை ஈழத்தின் மீது படையெடுத்து சாவகன் மைந்தனை தோற்கடித்தது.

=== ஐரோப்பா ===
== ஐரோப்பா ==
*[[பெப்ரவரி 16]] – [[லித்துவேனியா]] லிவோனியரை உறைந்த [[பால்டிக் கடல்]] சமரில் வென்றது.

*[[திசெம்பர்]] – [[அரிசுட்டாட்டில்|அரிசுட்டாட்டிலின்]] ஆக்கங்களில் இருந்து உருவான [[அவ்ரோவிசம்]] மெய்யியலின் சர்ச்சைக்குரிய கருத்துகள் [[கத்தோலிக்க திருச்சபை]]யால் தடை செய்யப்பட்டன.

08:58, 27 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1270
கிரெகொரியின் நாட்காட்டி 1270
MCCLXX
திருவள்ளுவர் ஆண்டு 1301
அப் ஊர்பி கொண்டிட்டா 2023
அர்மீனிய நாட்காட்டி 719
ԹՎ ՉԺԹ
சீன நாட்காட்டி 3966-3967
எபிரேய நாட்காட்டி 5029-5030
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1325-1326
1192-1193
4371-4372
இரானிய நாட்காட்டி 648-649
இசுலாமிய நாட்காட்டி 668 – 669
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1520
யூலியன் நாட்காட்டி 1270    MCCLXX
கொரிய நாட்காட்டி 3603

1270 (MCCLXX) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

நிகழ்வுகள் - ஆப்பிரிக்கா

  • எட்டாவது சிலுவைப் போர்: பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மம்லூக் சுல்தானிடம் இருந்து சிலுவை நாடுகளைக் கைப்பற்ற எட்டாவது சிலுவைப் போரை தூனிசில் ஆரம்பித்தார்.
  • ஆகத்து 10 – யெக்கூனோ அம்லாக் [[எத்தியோப்பியா]வின் சாக்வி வம்சத்தைத் தோற்கடித்து, ஆட்சிக்கு உரிமை கோரி, சொலமனிய வம்சத்தை உருவாக்கினான். இது 1974 வரை நீடித்தது.
  • ஆகத்து 25 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் தூனிசில் சிலுவைப் போரில் இறந்தார். குடிநீர் மாசடைந்ததால் இவர் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
  • அக்டோபர் 30தூனிசு கைப்பற்றப்பட்டதை அடுத்து எட்டாவது சிலுவைப் போர் முடிவுற்றது. ஒன்பதாம் லூயியின் சகோதரன் சிசிலியின் முதலாம் சார்லசுக்கும், தூனிசின் கால்பா முகம்மது அல்-முஸ்தான்சிருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

ஆசியா

ஐரோப்பா

பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=1270&oldid=222771" இலிருந்து மீள்விக்கப்பட்டது