அத்தனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Kurumban |
imported>Kurumban *விரிவாக்கம்* |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | |
{{Infobox Indian Jurisdiction | |
||
நகரத்தின் பெயர் = |
நகரத்தின் பெயர் = அத்தனூர் | |
||
latd = | longd = | |
latd = 11.5| longd = 78.13| |
||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = [[ |
மாவட்டம் = [[நாமக்கல்]] | |
||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
| வரிசை 16: | வரிசை 16: | ||
பின்குறிப்புகள் = | |
பின்குறிப்புகள் = | |
||
}} |
}} |
||
'''ஆதனூர்''' ([[ஆங்கிலம்]]:Athanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
|||
'''அத்தனூர்''' ([[ஆங்கிலம்]]:Athanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது [[இராசிபுரம்]] வட்டத்தில் உள்ளது. இங்கிருந்து 1 கிமீ தொலைவில் [[தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 7]]ல் புகழ்பெற்ற அத்தனூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=5599</ref>. இக் கோயிலிலுள்ள நவகண்ட சிற்பம் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் தனது கழுத்தை நீண்ட கத்தியால் தானே அரிந்து கொள்வதைப் போல் அமைந்துள்ளது.<ref>http://thoguppukal.wordpress.com/2011/02/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/</ref> இக்கோவில் கடையேழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி வழிப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது<ref>http://www.maalaimalar.com/2011/02/05163646/athanur-amman-teple-rearrange.html</ref> |
|||
இராசிபரத்திற்கு நீர் கொண்டு செல்லும் பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தில் ஒன்று இங்கு உள்ளது. <ref>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=602284&Print=1</ref> |
|||
அத்தனூர் இராசிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும், [[சேலம்|சேலத்திலிருந்து]] 20 கி.மீ தொலைவிலும், [[நாமக்கல்]]லிருந்து 33 கி.மீ தொலைவிலும், [[திருச்செங்கோடு|திருச்செங்கோட்டிலிருந்து]] 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. |
|||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9014 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆதனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 55% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. ஆதனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9014 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆதனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 55% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. ஆதனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
||
== இவ்வூரின் சிறப்பு == |
|||
[[ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில், ஆதனூர்|ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில்]] |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
<references/> |
<references/> |
||
20:00, 4 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்
| அத்தனூர் | |
| அமைவிடம் | 11°30′N 78°08′E / 11.5°N 78.13°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 9,014 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அத்தனூர் (ஆங்கிலம்:Athanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது இராசிபுரம் வட்டத்தில் உள்ளது. இங்கிருந்து 1 கிமீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 7ல் புகழ்பெற்ற அத்தனூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது[3]. இக் கோயிலிலுள்ள நவகண்ட சிற்பம் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் தனது கழுத்தை நீண்ட கத்தியால் தானே அரிந்து கொள்வதைப் போல் அமைந்துள்ளது.[4] இக்கோவில் கடையேழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி வழிப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது[5]
இராசிபரத்திற்கு நீர் கொண்டு செல்லும் பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தில் ஒன்று இங்கு உள்ளது. [6]
அத்தனூர் இராசிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும், சேலத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும், நாமக்கல்லிருந்து 33 கி.மீ தொலைவிலும், திருச்செங்கோட்டிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9014 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆதனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 55% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. ஆதனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=5599
- ↑ http://thoguppukal.wordpress.com/2011/02/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/
- ↑ http://www.maalaimalar.com/2011/02/05163646/athanur-amman-teple-rearrange.html
- ↑ http://www.dinamalar.com/News_Detail.asp?Id=602284&Print=1
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)