வால்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Gowtham Sampath சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 6: | வரிசை 6: | ||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
||
|மாவட்டம் = கோயம்புத்தூர் |
|மாவட்டம் = கோயம்புத்தூர் |
||
|வட்டம் = [[வால்பாறை வட்டம்|வால்பாறை]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் =நகர்மன்றத் தலைவர் |
|தலைவர் பதவிப்பெயர் =நகர்மன்றத் தலைவர் |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
|உயரம் = 1193 |
|உயரம் = 1193 |
||
|கணக்கெடுப்பு வருடம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை = 70,859 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = |
||
| வரிசை 21: | வரிசை 22: | ||
[[படிமம்:சின்னக்கல்லார்.jpg|thumb|right|210px|சின்னகல்லார் பகுதி]] |
[[படிமம்:சின்னக்கல்லார்.jpg|thumb|right|210px|சின்னகல்லார் பகுதி]] |
||
'''வால்பாறை''' ([[ஆங்கிலம்]]:Valparai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
'''வால்பாறை''' ([[ஆங்கிலம்]]:Valparai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] உள்ள [[வால்பாறை வட்டம்|வால்பாறை வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[தேர்வு நிலை நகராட்சிகள்|நகராட்சி]] ஆகும். |
||
[[படிமம்:வால்பாறை தேயிலைத் தோட்டம்.jpg|thumb|left|வால்பாறையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்]] |
[[படிமம்:வால்பாறை தேயிலைத் தோட்டம்.jpg|thumb|left|வால்பாறையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்]] |
||
| வரிசை 28: | வரிசை 29: | ||
== மக்கள் வகைப்பாடு == |
== மக்கள் வகைப்பாடு == |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 21 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 19,017 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 70,859 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.4% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5007 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 42,286 மற்றும் 1,241 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 82.84%, இசுலாமியர்கள் 3.47%, கிறித்தவர்கள் 13.51% மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/valparai-population-coimbatore-tamil-nadu-804010 வால்பாறை நகர மக்கள்தொகை பரம்பல்]</ref> |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 94,962 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். வால்பாறை மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வால்பாறை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
[[படிமம்:Valparai GhatRoad.JPG|thumb|left|350px|வால்பாறை செல்லும் மலைப்பாதை]] |
[[படிமம்:Valparai GhatRoad.JPG|thumb|left|350px|வால்பாறை செல்லும் மலைப்பாதை]] |
||
== ஆதாரங்கள் == |
== ஆதாரங்கள் == |
||
<references/> |
<references/> |
||
| வரிசை 38: | வரிசை 38: | ||
* [http://pollachiweb.in சுற்றுலா தகவல் மையம்] |
* [http://pollachiweb.in சுற்றுலா தகவல் மையம்] |
||
{{கோயம்புத்தூர் வட்டம்}} |
|||
{{தமிழ்நாடு நகராட்சிகள்}} |
|||
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]] |
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]] |
||
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்]] |
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்]] |
||
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டம்]] |
|||
{{TamilNadu-geo-stub}} |
{{TamilNadu-geo-stub}} |
||
17:08, 11 மே 2019 இல் நிலவும் திருத்தம்
| வால்பாறை | |||
| — தேர்வு நிலை நகராட்சி — | |||
| ஆள்கூறு | 10°22′N 76°58′E / 10.37°N 76.97°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | கோயம்புத்தூர் | ||
| வட்டம் | வால்பாறை | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ. ஆ. ப [3] | ||
| நகர்மன்றத் தலைவர் | |||
| சட்டமன்றத் தொகுதி | வால்பாறை
- | ||
| சட்டமன்ற உறுப்பினர் |
டி. கே. அமுல் கந்தசாமி (அதிமுக) | ||
| மக்கள் தொகை | 70,859 (2011[update]) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு • உயரம் |
• 1,193 மீட்டர்கள் (3,914 அடி) | ||
|
குறியீடுகள்
| |||

வால்பாறை (ஆங்கிலம்:Valparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சி ஆகும்.

புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°22′N 76°58′E / 10.37°N 76.97°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1193 மீட்டர் (3914 அடி) உயரத்தில் இருக்கின்றது.தென்னிந்தியாவின் சிரபுஞ்சி எனப்படும் சிற்றூரான சின்னகல்லார் இங்கு தான் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 19,017 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 70,859 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.4% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5007 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 42,286 மற்றும் 1,241 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 82.84%, இசுலாமியர்கள் 3.47%, கிறித்தவர்கள் 13.51% மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.[5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Valparai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ வால்பாறை நகர மக்கள்தொகை பரம்பல்