தேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Theni.M.Subramani No edit summary |
imported>Theni.M.Subramani |
||
| வரிசை 72: | வரிசை 72: | ||
* [http://municipality.tn.gov.in/theni/ தேனி-அல்லிநகரம் நகராட்சியின் இணைய தளம்] |
* [http://municipality.tn.gov.in/theni/ தேனி-அல்லிநகரம் நகராட்சியின் இணைய தளம்] |
||
* [http://www.theni.tn.nic.in/ தேனிக்கான தமிழக அரசு வலைப்பக்கம்] |
* [http://www.theni.tn.nic.in/ தேனிக்கான தமிழக அரசு வலைப்பக்கம்] |
||
* [http://www.thenitimes.sitesled.com/ தேனி |
* * [http://www.thenitimes.sitesled.com/Local%20Administration_Municipality_Theni-Allinagaram.htm தேனி- அல்லிநகரம் நகராட்சி குறித்த ஆங்கிலப் பக்கம்] |
||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
||
11:36, 5 பெப்பிரவரி 2010 இல் நிலவும் திருத்தம்
| தேனி | |||||||
| — hq — | |||||||
| அமைவிடம் | 10°00′32″N 77°28′12″E / 10.009°N 77.47°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | Tamil Nadu | ||||||
| மாவட்டம் | தேனிTheni | ||||||
| ஆளுநர் | |||||||
| முதலமைச்சர் | |||||||
| நகர்மன்றத் தலைவர் | எஸ்.பழனிச்சாமி | ||||||
| மக்களவைத் தொகுதி | தேனி | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,34,724 (2001[update]) • 358/km2 (927/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
2,889 சதுர கிலோமீட்டர்கள் (1,115 sq mi) • 100 மீட்டர்கள் (330 அடி) | ||||||
| தட்பவெப்பம் • மழைவீழ்ச்சி |
Aw (Köppen) • 658 mm (25.9 அங்) | ||||||
|
தொலைவு(கள்)
| |||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | http://municipality.tn.gov.in/theni/ | ||||||
தேனி மாவட்டத்தின் தலைநகராக தேனி இருக்கிறது.
தேனி- அல்லிநகரம் நகராட்சி
மதுரையிலிருந்து சுமார் 76 கிமீ தொலைவில் உள்ளது தேனி. இந்நகரம் தேனி, அல்லிநகரம் என்கிற இரு ஊர்களை உள்ளடக்கியிருப்பதால் தேனி-அல்லிநகரம் நகராட்சி என்கிற பெயரில் 1964 ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஆணை(G.O. No. 194, date: 10.02.1972)மூலம் இரண்டாம் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு அரசு ஆணை(G.O. No. 851, date: 09.05.1983)மூலம் முதல் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. வருவாய்த்துறையில் இந்த ஊர் அல்லிநகரம் எனும் கிராம நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
உள்ளாட்சிப் பிரதிநிதிகள்
தேனி- அல்லிநகரம் நகராட்சி 33 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சியின் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்நகராட்சியின் தலைவராக எஸ்.பழனிச்சாமி என்பவரும், துணைத் தலைவராக ஏ.எம்.இலங்கேஸ்வரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.
மேல்நிலைப் பள்ளிகள்
தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கீழ்காணும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
- அரசு மேல்நிலைப் பள்ளி, அல்லிநகரம்.
- நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி.
- நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி.
- மேரி மாதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தேனி.
உயர்நிலைப் பள்ளிகள்
தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கீழ்காணும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.
- என்.ஏ.கொண்டுராசா நினவு உயர்நிலைப் பள்ளி, தேனி.
- ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி, தேனி.
- பத்மநாபா உயர்நிலைப் பள்ளி, தேனி.
தொழிற்பயிற்சி நிலையம்
- அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
சிறப்புக்கள்
- தேனி-அல்லிநகரம் வாரச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய இரண்டாவது வாரச்சந்தையாகும். இந்த வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது.
- தேனி- அல்லிநகரம் நகரில் சந்தை ஞாயிற்றுக் கிழமை கூடுவதால், இங்குள்ள வணிக நிறுவனங்கள் புதன்கிழமையையே வார விடுமுறையாகக் கொண்டுள்ளன.
- திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இந்த ஊரைச் சேர்ந்தவர்.
- திரைப்பட நடிகர் வையாபுரி, செவ்வாழை ராசு ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.