தேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
imported>Arutchelvan சிறு இணைப்புகள் |
||
| வரிசை 30: | வரிசை 30: | ||
|website = |
|website = |
||
}} |
}} |
||
[[மதுரை]]யிலிருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ளது '''தேனி''' ([[ஆங்கிலம்]]:Theni)நகரம். [[வேளாண்மை]] சார்ந்த [[தொழில்]]கள் தேனி மாவட்டத்தில் சிறந்து விளங்குகின்றன. |
[[மதுரை]]யிலிருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ளது '''தேனி''' ([[ஆங்கிலம்]]:Theni)நகரம். [[வேளாண்மை]] சார்ந்த [[தொழில்]]கள் தேனி மாவட்டத்தில் சிறந்து விளங்குகின்றன. தேனி நகரம் இங்கு ஞாயிற்றுக் கிழமை தோறும் நடைபெறுகின்ற [[சந்தை]]க்குப் புகழ் பெற்றது. இந்நகரில் பருத்தி வணிகம் பல்லாண்டுகளாக வெகு சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. |
||
== மாவட்டத்தின் அமைப்பு == |
|||
தேனி நகரம் அதனைச் சுற்றிலும் கிட்டத்தட்ட சம தொலைவில் அமைந்துள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், சின்னமனூர் நகராட்சிகளைக் கொண்டுள்ளது. |
|||
== காணவேண்டிய இடங்கள் == |
|||
தேனி பேருந்து நிலையத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் இங்குள்ள பழமையான கோவில்களுள் ஒன்று. |
|||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
09:43, 31 மார்ச்சு 2009 இல் நிலவும் திருத்தம்
| தேனி | |||||
| — hq — | |||||
| அமைவிடம் | 10°00′32″N 77°28′12″E / 10.009°N 77.47°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | Tamil Nadu | ||||
| மாவட்டம் | Theni | ||||
| ஆளுநர் | |||||
| முதலமைச்சர் | |||||
| மக்களவைத் தொகுதி | தேனி | ||||
| மக்களவை உறுப்பினர் | |||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,34,724 (2001[update]) • 358/km2 (927/sq mi) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
2,889 சதுர கிலோமீட்டர்கள் (1,115 sq mi) • 100 மீட்டர்கள் (330 அடி) | ||||
| தட்பவெப்பம் • மழைவீழ்ச்சி |
Aw (Köppen) • 658 mm (25.9 அங்) | ||||
|
தொலைவு(கள்)
| |||||
|
குறியீடுகள்
| |||||
மதுரையிலிருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ளது தேனி (ஆங்கிலம்:Theni)நகரம். வேளாண்மை சார்ந்த தொழில்கள் தேனி மாவட்டத்தில் சிறந்து விளங்குகின்றன. தேனி நகரம் இங்கு ஞாயிற்றுக் கிழமை தோறும் நடைபெறுகின்ற சந்தைக்குப் புகழ் பெற்றது. இந்நகரில் பருத்தி வணிகம் பல்லாண்டுகளாக வெகு சிறப்புடன் நடைபெற்று வருகின்றது.
மாவட்டத்தின் அமைப்பு
தேனி நகரம் அதனைச் சுற்றிலும் கிட்டத்தட்ட சம தொலைவில் அமைந்துள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், சின்னமனூர் நகராட்சிகளைக் கொண்டுள்ளது.
காணவேண்டிய இடங்கள்
தேனி பேருந்து நிலையத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் இங்குள்ள பழமையான கோவில்களுள் ஒன்று.
வெளி இணைப்புகள்
தேனி மாவட்டம் இயற்கை எழிலகொஞ்சும் பகுதியாகும்