மொனராகலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>KanagsBOT சி →மேற்கோள்கள்: clean up using AWB |
imported>Thiagalingam "{{Infobox settlement |name = மொனராகலை |native_name = |nick_names = |image_skyline = |image_caption = |image_flag = |image_seal = |image_map = |map_caption = |pushpin_map = Sri Lanka |pushpin_label_position = |pushpin_mapsize = |coordinates_region = LK |coordinates_type = |settlement_type = நகரம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
12:00, 21 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
மொனராகலை | |
|---|---|
| நாடு | |
| மாகாணம் | ஊவா மாகாணம் |
| மாவட்டம் | மொனராகலை மாவட்டம் |
| நேர வலயம் | ஒசநே+05:30 (இலங்கை நேரம்) |
மொனராகலை (Moneragala, சிங்களம்: මොණරාගල) என்பது இலங்கையின் தெற்கே ஊவா மாகாணத்தில், மொனராகலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது கொழும்பு-மட்டக்களப்பு பிரதான பாதையில் அமைந்துள்ளது. இந்நகரம் மொனராகலை பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது. மொனராகலை தேர்தல் தொகுதியில் 101,638 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர்.[1]
பாடசாலைகள்
- மொனராகலை ரோயல் கல்லூரி
- விபுலானந்தா தமிழ்க் கல்லூரி
- ஆலியவத்தை தமிழ்க் கல்லூரி
- சிறீ கௌரி தமிழ் ஆரம்பப் பாடசாலை
- சரசுவதி தமிழ் ஆரம்பப் பாடசாலை
- கும்புக்கணை தமிழ் ஆரம்பப் பாடசாலை
மேற்கோள்கள்
- ↑ Election Divisions பரணிடப்பட்டது 2014-09-21 at the வந்தவழி இயந்திரம், மாவட்ட செயலகம், மொனராகலை