மொறட்டுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>AswnBot
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
imported>Sukanthi
"{{Infobox City |official_name = மொறட்டுவை<br/>Moratuwa |native_name = මොරටුව |nickname = |motto = |settlement_type = நகரம் |image_skyline = |imagesize = |image_caption =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

08:37, 13 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

மொறட்டுவை
Moratuwa
நகரம்
நாடு இலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு
ஏற்றம்
28 m (92 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்1,77,190
நேர வலயம்ஒசநே+5:30 (இல.சீ.நே)
அஞ்சற் குறியீடு
10400

மொறட்டுவை (Moratuwa) இலங்கையின் தென்மேற்குக் கரையிலுள்ள ஒரு நகரமாகும். இது கொழும்பிலிருந்து 18 கி.மீ. தெற்காக கொழும்பு-காலி நெடுஞ்சாலையிலுள்ளது. மொறட்டுவை வடக்கில் நிலத்தினாலும், மற்றைய மூன்று பக்கங்களும் இந்தியப் பெருங்கடல் மற்றும் பொல்கொட வாவி ஆகியவற்றாலும் சூழப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 177,190 ஆகும்.[1]

மேற்கோள்கள்

  1. "Sri Lanka: largest cities and towns and statistics of their population". Archived from the original on 2012-12-16. Retrieved 2010-10-09.
"https://tamilar.wiki/w/index.php?title=மொறட்டுவை&oldid=121229" இலிருந்து மீள்விக்கப்பட்டது