எரத்ன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>AswnBot சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
imported>Sukanthi "{{புவியியல் அமைவு|6|47|00|N|80|22|00|E|type:landmark}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =எரத்ன | வகை = குடியிருப்பு | latd = 6.8000 | longd..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
11:54, 11 நவம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்
6°47′00″N 80°22′00″E / 6.78333°N 80.36667°E
| எரத்ன | |
| மாகாணம் - மாவட்டம் |
சபரகமுவா - இரத்தினபுரி |
| அமைவிடம் | 6°48′00″N 80°22′00″E / 6.8000°N 80.3667°E |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 456 (அடி) 138 மீட்டர் |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
| குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 70506 - +94 45 xxx xxxx - SP |
எரத்ன (Eratna) அல்லது எரத்னகொடை இலங்கையின் சபரகமுவா மாகாணம், இரத்தினபுரி மாவட்டத்தில்[1] அமைந்துள்ள ஒரு மக்கள் குடியிருப்பாகும்.ஏ-4 நெடுஞ்சாலையில் குருவிட்டைநகரை அடைந்து அங்கிருந்து கிழக்குப் பக்கமாக பிரிந்துச் செல்லும் சிறுவீதியூடாக எரத்னவை அடையலாம். 25,000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட பட்டதொட குகை, பட்டதொம்ப குகை ஆகிய இரண்டு குகைகள் இங்கு அமைந்துள்ளன.[2] சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு பாதை எரத்ன வழியாகச் செல்கிறது.
ஆதாரம்
- ↑ அமைவிடம் பற்றிய தகவல்கள்
- ↑ "இலங்கையின் குகைகள்". Archived from the original on 2008-06-18. Retrieved 2009-04-27.