எரத்ன

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

6°47′00″N 80°22′00″E / 6.78333°N 80.36667°E / 6.78333; 80.36667


எரத்ன
எரத்ன is located in இலங்கை
எரத்ன
எரத்ன
ஆள்கூறுகள்: 06°47′0″N 80°22′0″E / 6.78333°N 80.36667°E / 6.78333; 80.36667
நாடுஇலங்கை
மாகாணம்சபரகமுவா
மாவட்டம்இரத்தினபுரி


எரத்ன (Eratna) அல்லது எரத்னகொடை இலங்கையின் சபரகமுவா மாகாணம், இரத்தினபுரி மாவட்டத்தில்[1] அமைந்துள்ள ஒரு மக்கள் குடியிருப்பாகும்.ஏ-4 நெடுஞ்சாலையில் குருவிட்டைநகரை அடைந்து அங்கிருந்து கிழக்குப் பக்கமாக பிரிந்துச் செல்லும் சிறுவீதியூடாக எரத்னவை அடையலாம். 25,000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட பட்டதொட குகை, பட்டதொம்ப குகை ஆகிய இரண்டு குகைகள் இங்கு அமைந்துள்ளன.[2] சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு பாதை எரத்ன வழியாகச் செல்கிறது.

ஆதாரம்

  1. அமைவிடம் பற்றிய தகவல்கள்
  2. "இலங்கையின் குகைகள்". Archived from the original on 2008-06-18. பார்க்கப்பட்ட நாள் 2009-04-27.
"https://tamilar.wiki/index.php?title=எரத்ன&oldid=38824" இருந்து மீள்விக்கப்பட்டது