மனுசனா நீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>S. ArunachalamBot
சி வெளி இணைப்புகள்: Adding:---பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் using AWB
 
imported>Sukanthi
"'''மனுசனா நீ''' என்பது 2018 இல் தமிழில் வெளிவந்த காதல் மருத்துவ மர்ம திரைப்படமாகும்.<ref name="auto">{{cite web|url=http://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/02/16224101/1146260/Manusana-Nee-Movie-Review.vpf|title..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

12:23, 29 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்

மனுசனா நீ என்பது 2018 இல் தமிழில் வெளிவந்த காதல் மருத்துவ மர்ம திரைப்படமாகும்.[1] இதனை கசாலி எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். அத்துடன் இசையமைப்பாளராக இசையமைத்தும் இருந்தார்.[1] அகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் ஆதர்ஷ் நாயகனாகவும், நாயகியாக நடிகை அனு கிருஷ்ணாவும் நடித்திருந்தனர். இவர்களுடன் டாக்டர் சலீம், மனீஷா கவுர், அனு கிருஷ்ணா, ரிமலா பாலன், சுப்பு பஞ்சு ஆகியோரும் நடித்துள்ளனர்.[2]

இந்த திரைப்படத்தில் மருத்துவர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கசாசிக்கு எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்தன.[3]

வெளியீடு

இப்படம் 2018 பிப்ரவரி 16 இல் வெளிவந்தது.[4]

ஆதாரங்கள்

  1. 1.0 1.1 100010509524078 (16 February 2018). "மனுசனா நீ". maalaimalar.com. {{cite web}}: |last= has numeric name (help)
  2. "மனுசனா நீ / manusana nee - Dinakaran Cinema News". cinema.dinakaran.com.
  3. Shankar (17 February 2018). "மனுசனா நீ... இயக்குநருக்கு டாக்டர்கள் மிரட்டலாம்!". https://tamil.filmibeat.com. {{cite web}}: External link in |work= (help)
  4. Shankar (3 March 2018). "'மனுசனா நீ'... திருட்டு விசிடி தயாரித்த தியேட்டர் உரிமையாளர் கைது!". https://tamil.filmibeat.com. {{cite web}}: External link in |work= (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மனுசனா_நீ&oldid=118613" இலிருந்து மீள்விக்கப்பட்டது