பேராண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>S. ArunachalamBot சி →வெளி இணைப்புகள்: clean up using AWB |
imported>Sukanthi "{{Infobox film | name = பேராண்மை | image = Peranmai Poster.jpeg | caption = திரைப்பட சுவரொட்டி | director = எஸ். பி. ஜனநாதன் | producer = கருணமூர்த்தி<br>அருண் பாண்டியன் | writer = எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
06:17, 18 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
| பேராண்மை | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | எஸ். பி. ஜனநாதன் |
| தயாரிப்பு | கருணமூர்த்தி அருண் பாண்டியன் |
| கதை | எஸ். பி. ஜனநாதன் |
| இசை | வித்யாசாகர் |
| நடிப்பு | ஜெயம் ரவி ரோலாண்ட் கிக்கிங்கர் பொன்வண்ணன் வடிவேல் ஊர்வசி |
| ஒளிப்பதிவு | சதீஷ் குமார் |
| படத்தொகுப்பு | வி.டி. விஜயன் கணேஷ் குமார் |
| விநியோகம் | ஐங்கரன் இண்டர்நேசனல் |
| வெளியீடு | அக்டோபர் 16, 2009 |
| ஓட்டம் | 150 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பேராண்மை (en: Peranmai) 2009 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். கருணமூர்த்தி, அருண் பாண்டியன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஜனநாதனால் இயக்கப்பட்டது. ஜெயம் ரவி, ரோலாண்ட் கிக்கிங்கர், பொன்வண்ணன், வடிவேல், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
கதைச்சுருக்கம்
இந்தியா வேளாண்மை ஆராய்ச்சிக்காக ராக்கெட் ஏவுவதை அன்னிய சக்திகள் சீர்குலைக்க காட்டுக்குள் ஊடுருவுகின்றன. அவற்றை 5 மாணவிகள் உதவியுடன் கதாநாயகன் முறியடிக்கிறார்.