கும்பாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>கி.மூர்த்தி
No edit summary
 
imported>Sukanthi
"{{Infobox film | name = கும்பாரி | image = Kumbaari.jpg | caption = திரைப்படச் சுவரொட்டி | director = கெவின் ஜோசப் | writer = கெவின் ஜோசப் | producer = குமரதாஸ் | starring = {{plainlist| * அப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

07:11, 30 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

கும்பாரி
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்கெவின் ஜோசப்
தயாரிப்புகுமரதாஸ்
கதைகெவின் ஜோசப்
இசைஜெயபிரகாஸ்
ஜெய்தீன்
பிரித்திவி
நடிப்பு
ஒளிப்பதிவுபிரசாத் ஆறுமுகம்
படத்தொகுப்புடி. எஸ். ஜெய்
கலையகம்இராயல் எண்டர்பிரைசசு
விநியோகம்9வி சுடுடியோசு
வெளியீடு5 சனவரி 2024 (2024-01-05)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கும்பாரி (Kumbaari) என்பது 2024 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த காதல்-நகைச்சுவை-நட்புத் திரைப்படமாகும். கெவின் சோசப் இயக்கிய இப்படத்தில் விசய் விசுவா, மகானா சஞ்சீவி ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படத்தை இராயல் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் குமாரதாஸ் தயாரித்துள்ளார். பிரசாத் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்ய, டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.[1] படத்தின் முன்னோட்டம்2023 ஆகத்து 16 அன்று வெளியிடப்பட்டது.[2]

வரவேற்பு

டைம்சு நவுன் விமர்சகர் ஒருவர் 5-இற்கு 3 நட்சத்திரங்களை அளித்து, "படம் அதன் நடிகர்கள், குழுவினரின் திறமையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், மனித உணர்வுகளின் தீவிரமான ஆய்வுமாகும்" என்று குறிப்பிட்டார்.[3] தினத்தந்தியின் விமர்சகர் ஒருவர் நேர்மறையான விமர்சனத்தை அளித்தார்.[4]

மேற்கோள்கள்

  1. "'Naanum Neeyum' From 'Kumbaari' Is Mellifluous, Elegantly Powerful Romantic Track | Glamsham" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2023-10-21. Archived from the original on 2023-10-22. Retrieved 2024-01-06.
  2. TeamIH (2023-08-19). "Directors K Bhagyaraj and RV Udayakumar launch the Trailer and Audio of 'Kumbaari'". IndustryHit.Com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-01-06.
  3. "Kumbaari Movie Review: A Promising Tale of Friendship and Sibling Love". TimesNow (in ஆங்கிலம்). 2024-01-05. Archived from the original on 2024-01-07. Retrieved 2024-01-06.
  4. "Whats-App-Image-2024-01-06-at-00-02-20-968d2d95 hosted at ImgBB". Archived from the original on 2024-01-07. Retrieved 2024-01-06.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கும்பாரி&oldid=114652" இலிருந்து மீள்விக்கப்பட்டது