கருப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>கி.மூர்த்தி No edit summary |
imported>Sukanthi "{{Infobox film | name = கருப்பன்</br>Karuppan | image = Karuppan poster.jpg | caption = சுவரொட்டி | director = ஆர். பன்னீர்செல்வம் | producer = ஏ. எம். ரத்னம் | writer = ஆர். பன்னீர்செல்வம் |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
10:23, 26 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| கருப்பன் Karuppan | |
|---|---|
![]() சுவரொட்டி | |
| இயக்கம் | ஆர். பன்னீர்செல்வம் |
| தயாரிப்பு | ஏ. எம். ரத்னம் |
| கதை | ஆர். பன்னீர்செல்வம் |
| இசை | டி. இமான் |
| நடிப்பு | விஜய் சேதுபதி தன்யா இரவிச்சந்திரன் பாபி சிம்ஹா பசுபதி (நடிகர்) |
| ஒளிப்பதிவு | சக்திவேல் |
| படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
| கலையகம் | ஏ. எம். ரத்னம் |
| விநியோகம் | பிக்சர் பாக்சு நிறுவனம் |
| வெளியீடு | 29 செப்டம்பர் 2017 |
| ஓட்டம் | 138 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கருப்பன் (Karuppan) என்பது 2017 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட அதிரடி மற்றும் நகைச்சுவை நிறைந்த திரைப்படம். இத்திரைப்படம் ரா . பன்னீர்செல்வத்தால் எழுதப்பட்டது மற்றும் இயக்கப்பட்டது. திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா மற்றும் தன்யா இரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பு ஜனவரி 2017 ல் தொடங்கியது. செப்டம்பர் 29, 2017அன்று வெளியிடப்பட்டது. வெளியீட்டின் போது , இந்த திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் கருப்பன், திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையில் வெற்றிகரமான படமாக உருவெடுத்தது.[1][2]
நடிகர்கள்
- விஜய் சேதுபதி - கருப்பன்
- பாபி சிம்ஹா - கதிர்
- தன்யா இரவிச்சந்திரன் - அன்புச் செல்வி கருப்பன்
- பசுபதி - மாயீ (அன்பசெலவின் சகோதரர்)
- காவேரி - முத்து
- சிங்கம்புலி - கருப்பனின் மாமா
- ரேணுகா - கருப்பனின் தாயாக
- சரத் லோகித்தாஸ்வா - வரச நாட்டு பெருசு
