பன்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''பன்கு''' (சீனம்: 盘古; பின்யின்: Pángǔ) சீன தொன்மவியலில் அண்டத்தின் முதல் உயிர் ஆக வருணிக்கப்படுகிறது. தொடக்கத்தில் அண்டத்தில் ஒழுங்கின்மை (chaos)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''பன்கு''' (சீனம்: 盘古; பின்யின்: Pángǔ) சீன தொன்மவியலில் அண்டத்தின் முதல் உயிர் ஆக வருணிக்கப்படுகிறது. தொடக்கத்தில் அண்டத்தில் ஒழுங்கின்மை (chaos) தவிர எதுவும் இருக்கவில்லை. ஒழுங்கின்மையில் (chaos) இருந்து ஒரு அண்ட முட்டை உருவாகியது. அதில் இருந்து பன்கு தோன்றியது. பன்கு உலகை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது. |

{{குறுங்கட்டுரை}} |
{{குறுங்கட்டுரை பொது}} |
||
[[பகுப்பு:சீன தொன்மவியல்]] |
[[பகுப்பு:சீன தொன்மவியல்]] |
||
06:42, 19 ஆகத்து 2024 இல் நிலவும் திருத்தம்
பன்கு (சீனம்: 盘古; பின்யின்: Pángǔ) சீன தொன்மவியலில் அண்டத்தின் முதல் உயிர் ஆக வருணிக்கப்படுகிறது. தொடக்கத்தில் அண்டத்தில் ஒழுங்கின்மை (chaos) தவிர எதுவும் இருக்கவில்லை. ஒழுங்கின்மையில் (chaos) இருந்து ஒரு அண்ட முட்டை உருவாகியது. அதில் இருந்து பன்கு தோன்றியது. பன்கு உலகை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது.