பன்கு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பன்கு (சீனம்: 盘古; பின்யின்: Pángǔ) சீன தொன்மவியலில் அண்டத்தின் முதல் உயிர் ஆக வருணிக்கப்படுகிறது. தொடக்கத்தில் அண்டத்தில் ஒழுங்கின்மை (chaos) தவிர எதுவும் இருக்கவில்லை. ஒழுங்கின்மையில் (chaos) இருந்து ஒரு அண்ட முட்டை உருவாகியது. அதில் இருந்து பன்கு தோன்றியது. பன்கு உலகை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது.

"https://tamilar.wiki/index.php?title=பன்கு&oldid=29266" இருந்து மீள்விக்கப்பட்டது