லாவ் ஷே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>CommonsDelinker "Laoshe.jpg" நீக்கம், அப்படிமத்தை Krd பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No license since 6 May 2024. |
imported>Sukanthi "{{Infobox writer | name = லாவ் ஷே | image = | imagesize = | caption = | pseudonym = லாவ் ஷே | birth_name = Shu Qingchun | birth_date = {{Birth date|1899|2|3}} | birth_place = Beijing, Qing Dynasty | death_date = {{Death date and age|1966|08|24|1899|02|3}} | death_place = Taiping Lake, Beijing..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
11:00, 15 ஆகத்து 2024 இல் கடைசித் திருத்தம்
லாவ் ஷே
| இயற்பெயர் | லாவ் ஷே |
|---|---|
| பிறப்புபெயர் | Shu Qingchun |
| பிறந்ததிகதி | பெப்ரவரி 3, 1899 |
| பிறந்தஇடம் | Beijing, Qing Dynasty |
| இறப்பு | August 24, 1966 (aged 67) |
| புனைபெயர் | லாவ் ஷே |
| பணி | எழுத்தாளர் |
| கல்வி நிலையம் | Beijing Normal University |
| துணைவர் | Hu Jieqing |
| பிள்ளைகள் | 4 |
லாவ் ஷே (சீனம்: 老舍; ||பின்யின்]]: Lǎo Shě; பிப்ரவரி 3, 1899 – ஆகஸ்ட் 24, 1966) ஒரு சீன எழுத்தாளர். இவரது இயற்பெயர் ஷூ க்விங்சுன். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சீன எழுத்தாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். பெய்ஜிங் வட்டார வழக்கைத் தன் படைப்புகளில் பயன்படுத்துவதில் புகழ்பெற்றவர்.