லாவ் ஷே
Jump to navigation
Jump to search
லாவ் ஷே
இயற்பெயர் | லாவ் ஷே |
---|---|
பிறப்புபெயர் | Shu Qingchun |
பிறந்ததிகதி | பெப்ரவரி 3, 1899 |
பிறந்தஇடம் | Beijing, Qing Dynasty |
இறப்பு | ஆகத்து 24, 1966 | (அகவை 67)
புனைபெயர் | லாவ் ஷே |
பணி | எழுத்தாளர் |
கல்வி நிலையம் | Beijing Normal University |
துணைவர் | Hu Jieqing |
பிள்ளைகள் | 4 |
லாவ் ஷே (சீனம்: 老舍; ||பின்யின்]]: Lǎo Shě; பிப்ரவரி 3, 1899 – ஆகஸ்ட் 24, 1966) ஒரு சீன எழுத்தாளர். இவரது இயற்பெயர் ஷூ க்விங்சுன். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சீன எழுத்தாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். பெய்ஜிங் வட்டார வழக்கைத் தன் படைப்புகளில் பயன்படுத்துவதில் புகழ்பெற்றவர்.