பரத்வாஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox musical artist | Name =பரத்வாஜ் | image = Bharadwaj Publicity Photo Official.jpg | Born = {{Birth date and age |1960|3|7|df=y}}<ref>{{Cite web |url=http://www.lakshmansruthi.com/profilesmusic/bharadwaj.asp |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-07-12 |archive-date=2015-01-30 |a..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →வாழ்க்கை வரலாறு: clean up, replaced: இவரது தந்தை → இவரின் தந்தை using AWB |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
| Website = |
| Website = |
||
}} |
}} |
||
'''பரத்வாஜ்''' |
'''பரத்வாஜ்''' தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிருக்கிறார். 2008-ம் ஆண்டில் தமிழக அரசின் [[கலைமாமணி விருது|கலைமாமணி விருதைப்]] பெற்றார். இவர் தனது 17 ஆவது வயதிலேயே [[தூர்தர்ஷன்]] மற்றும் [[அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி நிலையத்தின்]] பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர். |
||
== வாழ்க்கை வரலாறு == |
== வாழ்க்கை வரலாறு == |
||
[[திருநெல்வேலி]] மாவட்டத்தில் உள்ள ராவணசமுத்திரத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் [[தில்லி|தில்லியில்]] பயின்றார்.<ref name="bharadwaj">{{cite web|title=Bharadwaj|author=Movie Buzz|publisher=Sify|url=http://sify.com/movies/malayalam/interview.php?id=13279767&cid=2408}}</ref> |
[[திருநெல்வேலி]] மாவட்டத்தில் உள்ள ராவணசமுத்திரத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் [[தில்லி|தில்லியில்]] பயின்றார்.<ref name="bharadwaj">{{cite web|title=Bharadwaj|author=Movie Buzz|publisher=Sify|url=http://sify.com/movies/malayalam/interview.php?id=13279767&cid=2408}}</ref> இவரின் தந்தை ஒரு அரசு அதிகாரி ஆவார்.<ref name="bharadwaj" />[[இந்துஸ்தானி இசை]], [[கருநாடக இசை]], மற்றும் மேற்கத்திய இசைகளை இவர் முறைப்படி தில்லியில் கற்றவர்.<ref name="bharadwaj" /> பரத்வாஜ் இசையமைக்க வரும் முன்பாகவே அவர் சி.ஏ எனப்படும் [[பட்டயக் கணக்கறிஞர்]] தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.<ref name="bharadwaj" /> |
||
==திருக்குறளுக்கு இசை== |
==திருக்குறளுக்கு இசை== |
||
| வரிசை 35: | வரிசை 35: | ||
* 2004 [[அட்டகாசம்]] - ''அட்டகாசம்'', '''தெக்கு சீமையில'', ''தல போல வருமா'' |
* 2004 [[அட்டகாசம்]] - ''அட்டகாசம்'', '''தெக்கு சீமையில'', ''தல போல வருமா'' |
||
* 2009 [[அசல்]] - ''ஏ துஷ்யந்தா'', ''தெட்டொடேய்ங்'' |
* 2009 [[அசல்]] - ''ஏ துஷ்யந்தா'', ''தெட்டொடேய்ங்'' |
||
=== மற்ற |
=== மற்ற இயக்குநர்களுடன் இணைந்து இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல்கள் === |
||
* அனைத்து பாடல்களும் - [[பாண்டவர் பூமி (திரைப்படம்)|பாண்டவர் பூமி]] |
* அனைத்து பாடல்களும் - [[பாண்டவர் பூமி (திரைப்படம்)|பாண்டவர் பூமி]] |
||
* ''ஆப்பிள் பெண்ணே'' - [[ரோஜாக்கூட்டம்]] |
* ''ஆப்பிள் பெண்ணே'' - [[ரோஜாக்கூட்டம்]] |
||
| வரிசை 41: | வரிசை 41: | ||
=== இசையமைத்த திரைப்படங்கள் === |
=== இசையமைத்த திரைப்படங்கள் === |
||
[[காதல் மன்னன்]] திரைப்படத்தில் அறிமுகமான பரத்வாஜ் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். [[அஜித் குமார்]] நடிப்பில் வெளிவந்த [[அட்டகாசம்]] இவரது 25-வது திரைப்படமாகவும் |
[[காதல் மன்னன்]] திரைப்படத்தில் அறிமுகமான பரத்வாஜ் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். [[அஜித் குமார்]] நடிப்பில் வெளிவந்த [[அட்டகாசம்]] இவரது 25-வது திரைப்படமாகவும் இயக்குநர் [[சரண்|சரணின்]] இயக்கத்தில் வெளிவந்த [[அசல்]] திரைப்படம் இவரது 50-வது திரைப்படமாகவும் அமைந்தது.<ref name="Bharathwaj in Asal">{{cite web|author=|year=2009|title= Saran confirms Bharadwaj for Asal|publisher=By Moviebuzz|accessdate=2009-03-29|url=http://sify.com/movies/tamil/fullstory.php?id=14876386&cid=2363}}</ref> |
||
{| border="3" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;" |
{| border="3" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;" |
||
|- bgcolor="#CCCCCC" align="center" |
|- bgcolor="#CCCCCC" align="center" |
||
| வரிசை 159: | வரிசை 159: | ||
[[பகுப்பு:இந்திய இசை அமைப்பாளர்கள்]] |
[[பகுப்பு:இந்திய இசை அமைப்பாளர்கள்]] |
||
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]] |
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:1960 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1960 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]] |
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]] |
||
15:12, 15 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்
| பரத்வாஜ் | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | 7 மார்ச்சு 1960[1] |
| இசை வடிவங்கள் | திரையிசை |
| தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் |
| இசைத்துறையில் | 1998–தற்போதுவரை |
பரத்வாஜ் தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிருக்கிறார். 2008-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். இவர் தனது 17 ஆவது வயதிலேயே தூர்தர்ஷன் மற்றும் அனைத்திந்திய வானொலி நிலையத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.
வாழ்க்கை வரலாறு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராவணசமுத்திரத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் தில்லியில் பயின்றார்.[2] இவரின் தந்தை ஒரு அரசு அதிகாரி ஆவார்.[2]இந்துஸ்தானி இசை, கருநாடக இசை, மற்றும் மேற்கத்திய இசைகளை இவர் முறைப்படி தில்லியில் கற்றவர்.[2] பரத்வாஜ் இசையமைக்க வரும் முன்பாகவே அவர் சி.ஏ எனப்படும் பட்டயக் கணக்கறிஞர் தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]
திருக்குறளுக்கு இசை
திருவள்ளுவரின் உலக பொதுமறையான 1330 திருக்குறளுக்கும் இசைவடிவம் கொடுத்து பாடல்களாக உருவாக்கியுள்ளார்.[3]
பாடல்கள்
சரணுடன் இணைந்து இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல்கள்
- 1998 காதல் மன்னன் - உன்னை பார்த்த பின்பு நான்
- 1999 அமர்க்களம் - மகாகணபதி, சத்தமில்லாத தனிமை கேட்டேன்
- 2000 பார்த்தேன் ரசித்தேன் - பார்த்தேன் பார்த்தேன், கிடைக்கல கிடைக்கல
- 2002 ஜெமினி - ஓ! போடு.. ஓ! போடு
- 2003 ஜே ஜே - ஜீ பூம்பா, நீ சூரியனை சுட்டுவிடும்
- 2004 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - சீனா தானா டோய்
- 2004 அட்டகாசம் - அட்டகாசம், 'தெக்கு சீமையில, தல போல வருமா
- 2009 அசல் - ஏ துஷ்யந்தா, தெட்டொடேய்ங்
மற்ற இயக்குநர்களுடன் இணைந்து இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல்கள்
- அனைத்து பாடல்களும் - பாண்டவர் பூமி
- ஆப்பிள் பெண்ணே - ரோஜாக்கூட்டம்
- ஒவ்வொரு பூக்களுமே - ஆட்டோகிராப்
இசையமைத்த திரைப்படங்கள்
காதல் மன்னன் திரைப்படத்தில் அறிமுகமான பரத்வாஜ் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த அட்டகாசம் இவரது 25-வது திரைப்படமாகவும் இயக்குநர் சரணின் இயக்கத்தில் வெளிவந்த அசல் திரைப்படம் இவரது 50-வது திரைப்படமாகவும் அமைந்தது.[4]
| ஆண்டு | தமிழ் | மற்ற மொழிகள் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1998 | காதல் மன்னன் | முதல் திரைப்படம் | |
| பூவேலி | |||
| 1999 | அமர்க்களம் | ||
| ரோஜாவனம் | |||
| 2000 | பார்த்தேன் ரசித்தேன் | ||
| 2001 | பாண்டவர் பூமி | ||
| பெண்கள் | |||
| 2002 | ரோஜாக்கூட்டம் | ||
| ஜெமினி | சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் | ||
| தமிழ் | |||
| தயா | |||
| ராஜ்ஜியம் | |||
| ஜங்ஷன் | |||
| ஐ லவ் யூ டா | |||
| 2003 | ஜே ஜே | ||
| காதல் டாட் காம் | |||
| காலாட்படை | |||
| அன்பே அன்பே | |||
| 2004 | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் | ||
| ட்ரீம்ஸ் | |||
| ஜனனம் | |||
| ஒரு முறை சொல்லிவிடு | |||
| ஆட்டோகிராப் | சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் | ||
| அட்டகாசம் | |||
| 2005 | ஐயா | ||
| பிரியசகி | |||
| குண்டக்க மண்டக்க | |||
| பிப்ரவரி 14 | |||
| 2006 | இதயத் திருடன் | ||
| திருப்பதி | |||
| ஜாம்பவான் | |||
| உள்ள கடத்தல் | |||
| மை ஆட்டோகிராப் (கன்னடம்) | |||
| திருட்டுப் பயலே | |||
| வட்டாரம் | |||
| 2007 | பள்ளிக்கூடம் | ||
| ஒன்பது ரூபாய் நோட்டு | |||
| விகாரி (தெலுங்கு) | |||
| நம்பர்.73, சாந்தி நிவசா (கன்னடம்) | |||
| முனி | |||
| 2008 | வல்லமை தாராயோ | ||
| 2009 | நாளை நமதே | ||
| சொல்ல சொல்ல இனிக்கும் | |||
| காதலுக்கு மரணமில்லை | திரைப்படம் வெளியாகவில்லை | ||
| அசல்[4] | |||
| 2010 | களவாடிய பொழுதுகள் | ||
| நந்தி | |||
| 2014 | அதிதி | ||
| அரண்மனை | |||
| அழகிய பாண்டிபுரம் | |||
| 2016 | ஆயிரத்தில் இருவர் | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-30. Retrieved 2014-07-12.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Movie Buzz. "Bharadwaj". Sify.
- ↑ "திருக்குறளுக்கு இசை". http://m.dinamalar.com/cinema_detail.php?id=33622.
- ↑ 4.0 4.1 "Saran confirms Bharadwaj for Asal". By Moviebuzz. 2009. Retrieved 2009-03-29.