அ. பத்துமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''அ. பத்துமலை''' (பிறப்பு சூன் 17 1949) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், ஏ. இராதா பத்துமலை எனும் புனைப்பெயரில் அறியப்பட்டவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Sukanthi
No edit summary
வரிசை 7: வரிசை 7:
* "யாரோ வருவார்" (சிறுகதைத் தொகுப்பு).
* "யாரோ வருவார்" (சிறுகதைத் தொகுப்பு).
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

* [http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=193:batumalaia&catid=42:aluthalargal மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் அ. பத்துமலை பக்கம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20160305110217/http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=193:batumalaia&catid=42:aluthalargal |date=2016-03-05 }}
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

09:04, 14 பெப்பிரவரி 2024 இல் நிலவும் திருத்தம்

அ. பத்துமலை (பிறப்பு சூன் 17 1949) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், ஏ. இராதா பத்துமலை எனும் புனைப்பெயரில் அறியப்பட்டவர்.[1][2]

எழுத்துத் துறை ஈடுபாடு

1969 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "யாரோ வருவார்" (சிறுகதைத் தொகுப்பு).

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "பத்துமலை, அ." tamilwriters.net. Retrieved 4 மே 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "பத்துமலை, அ". மலேசியத் தமிழ் எழுத்துலக இணையத்தளம். Archived from the original on 2016-03-05. Retrieved 4 மே 2016.
"https://tamilar.wiki/w/index.php?title=அ._பத்துமலை&oldid=90533" இலிருந்து மீள்விக்கப்பட்டது