வத்தளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>NeechalBOT
ஆ.வி. மேற்கோள் கடத்தல்
 
imported>Sukanthi
"{{Infobox settlement <!--See the Table at Infobox Settlement for all fields and descriptions of usage--> <!-- Basic info ----------------> |official_name = வத்தளை |other_name = |native_name = <br>වත්තල |nickname = |settlement_type = புறநகர் |motto = <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:38, 13 நவம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்

வத்தளை


වත්තල

நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
பரப்பளவு
 • நிலம்Formatting error: invalid input when rounding sq mi ([1][2][3] km2)
மக்கள்தொகை
 • மொத்தம்1,74,336
நேர வலயம்+5.30

வத்தளை (Wattala, சிங்களம்: වත්තල), கொழும்பு நகரமத்தியிலிருந்து வடக்காக சிறிது தூரத்திலமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இந்நகரம் ஏ-3 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மீனவர்கள், கீழ்நிலை மற்றும் மேல்நிலை உத்தியோகத்தர்கள் எனப் பலவகையான மக்களும் இந்நகரில் வசிக்கின்றனர். இந்துக் கோயில்கள், பௌத்த விகாரைகள், கிறித்தவத் தேவாலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களும் பல பாடசாலைகளும் இந்நகரில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

  1. "A6 : Population by ethnicity and district according to Divisional Secretary's Division, 2012" (PDF). Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka.
  2. "Why is Wattala so popular?". LankaPropertyWeb.com. 23 May 2017.
  3. "Official Website - St. Joseph's College Colombo 10 Wattala Branch".
"https://tamilar.wiki/w/index.php?title=வத்தளை&oldid=121230" இலிருந்து மீள்விக்கப்பட்டது