ஆள்கூறுகள்: 2°52′N 101°56′E / 2.867°N 101.933°E / 2.867; 101.933

லெங்கெங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT
சி clean up using AWB
 
No edit summary
 
வரிசை 41: வரிசை 41:
[[கோலாலம்பூர்]] பெருநகரில் இருந்து தெற்கே 67 கி.மீ. தொலைவிலும்; [[மலாக்கா]] நகரில் இருந்து 27 கி.மீ. தொலைவிலும்; [[ஜொகூர் பாரு]] நகரில் இருந்து 287 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
[[கோலாலம்பூர்]] பெருநகரில் இருந்து தெற்கே 67 கி.மீ. தொலைவிலும்; [[மலாக்கா]] நகரில் இருந்து 27 கி.மீ. தொலைவிலும்; [[ஜொகூர் பாரு]] நகரில் இருந்து 287 கி.மீ. தொலைவிலும் உள்ளது.


===சிரம்பான் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்===
==சிரம்பான் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்==


சிரம்பான் மாவட்டத்தில் மாவட்டத்தில் 8 [[முக்கிம்]]கள் உள்ளன. அவற்றுள் ராசாவும் ஒரு முக்கிம் ஆகும்.
சிரம்பான் மாவட்டத்தில் மாவட்டத்தில் 8 [[முக்கிம்]]கள் உள்ளன. அவற்றுள் ராசாவும் ஒரு முக்கிம் ஆகும்.

10:19, 20 மே 2026 இல் கடைசித் திருத்தம்

லெங்கெங்

Lenggeng
நெகிரி செம்பிலான்
லெங்கெங் நகரம்
லெங்கெங் நகரம்
லெங்கெங் is located in மலேசியா
லெங்கெங்
லெங்கெங்
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°52′N 101°56′E / 2.867°N 101.933°E / 2.867; 101.933
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்சிரம்பான்

லெங்கெங் (ஆங்கிலம்: Lenggeng; மலாய் மொழி: Lenggeng) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம் சார்ந்த நகரம் ஆகும். சிரம்பான் நகர மையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]

கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 67 கி.மீ. தொலைவிலும்; மலாக்கா நகரில் இருந்து 27 கி.மீ. தொலைவிலும்; ஜொகூர் பாரு நகரில் இருந்து 287 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

சிரம்பான் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்

சிரம்பான் மாவட்டத்தில் மாவட்டத்தில் 8 முக்கிம்கள் உள்ளன. அவற்றுள் ராசாவும் ஒரு முக்கிம் ஆகும்.

  1. அம்பாங்கான் (Ampangan)
  2. லாபு (Labu)
  3. லெங்கெங் (Lenggeng)
  4. பந்தாய் (Pantai)
  5. ராசா (Rasah)
  6. ரந்தாவ் (Rantau)
  7. சிரம்பான் நகரம் (Seremban City)
  8. செத்துல் (Setul)

மேற்கோள்கள்

  1. "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF) (in ஆங்கிலம்). Malaysian National Committee on Geographical Names. 2017. p. 32. Archived from the original (PDF) on May 22, 2021. Retrieved May 29, 2021. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch; மே 23, 2021 suggested (help)
"https://tamilar.wiki/w/index.php?title=லெங்கெங்&oldid=490467" இலிருந்து மீள்விக்கப்பட்டது