முகராசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>NeechalBOT மேற்கோள் உள்ளது |
imported>Sukanthi "{{Infobox_Film | name = முகராசி| image = | image_size = px | | caption = | director = எம். ஏ. திருமுகம் | producer = சின்னப்ப தேவர்<br/>தேவர் பிலிம்ஸ் | wr..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
11:23, 30 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
| முகராசி | |
|---|---|
| இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
| தயாரிப்பு | சின்னப்ப தேவர் தேவர் பிலிம்ஸ் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
| வெளியீடு | ஆகத்து 18, 1966 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4239 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
முகராசி (Muharasi) 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம்.ஜி.ஆர் திரைப்பட நிறுவனம் படத்தை விநியோகம் செய்தது.[2] எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் பன்னிரண்டே நாட்களில் எடுக்கப்பட்டதாகும்.
மேற்கோள்கள்
- ↑ "Muharasi". இந்தியன் எக்சுபிரசு: pp. 8. 18 February 1966. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19660218&printsec=frontpage&hl=en.
- ↑ "Muharasi". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 13 February 1966. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19660213&printsec=frontpage&hl=en.
வெளியிணைப்புகள்
பகுப்புகள்:
- 1966 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்கள்
- ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்
- ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்