பரணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Tom8011 |
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = ஏப்ரல் 9 1944 | birth_place = பொந்தியான்<br> ஜோகூர் <br> மலேசியா | death_date = | death_place =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் |
|||
| name = {{PAGENAME}} |
|||
| image = {{PAGENAME}}.jpg |
|||
| imagesize = |
|||
| caption = |
|||
| birth_name = |
|||
| birth_date = [[ஏப்ரல் 9]] [[1944]] |
|||
| birth_place = பொந்தியான்<br> ஜோகூர் <br> [[மலேசியா]] |
|||
| death_date = |
|||
| death_place = |
|||
| othername = |
|||
| known_for = எழுத்தாளர் |
|||
| occupation = |
|||
| yearsactive = |
|||
| spouse = |
|||
|parents = |
|||
| homepage = |
|||
| notable role = |
|||
}} |
|||
'''பரணன்''' (பிறப்பு: [[ஏப்ரல் 9]] [[1944]]), [[சிங்கப்பூர்]] தமிழ் எழுத்தாளர். [[மலேசியா]]வின் ஜோகூர் மாநிலத்தில் பொந்தியான் நகரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கோழிக்கோடு பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை செம்பவாங்கிலும் பெற்றார். |
'''பரணன்''' (பிறப்பு: [[ஏப்ரல் 9]] [[1944]]), [[சிங்கப்பூர்]] தமிழ் எழுத்தாளர். [[மலேசியா]]வின் ஜோகூர் மாநிலத்தில் பொந்தியான் நகரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கோழிக்கோடு பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை செம்பவாங்கிலும் பெற்றார். |
||
==தொழில்== |
==தொழில்== |
||
08:29, 7 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்
பரணன் | |
|---|---|
| பிறப்பு | ஏப்ரல் 9 1944 பொந்தியான் ஜோகூர் மலேசியா |
| அறியப்படுவது | எழுத்தாளர் |
பரணன் (பிறப்பு: ஏப்ரல் 9 1944), சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர். மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் பொந்தியான் நகரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கோழிக்கோடு பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை செம்பவாங்கிலும் பெற்றார்.
தொழில்
தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கறிந்த இவர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றினார்.
இலக்கியப் பணி
இவர் மரபுக் கவிதை எழுதுவதில் அதிக அக்கறை கொண்டிருந்தவர். புதுக்கவிதை, புதினம், கட்டுரை என பல்துறைகளிலும் ஆர்வம் காட்டி வந்தார். இவரது முதல் ஆக்கம் என்னை நான் கண்டேன் எனும் தலைப்பில் தமிழ் முரசில் வெளியானது.
உசாத்துணை
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு